velmurugan's படம்

விரதமிருந்து,மந்திரம் ஜெபித்து
பாத யாத்திரையாய் மலையேறி
கடவுளைக் கண்டேன்
நான் அங்கு இல்லை.
கடவுள்,,,,,,,,,,,,

0
Your rating: None

கருத்துகள்

dharshi's படம்

ஆமாம் நான் என்பது


ஆமாம் நான் என்பது இல்லாவிட்டால் எல்லோரு கடவுள் தான்


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


velmurugan's படம்

நன்றி


நன்றி


என்றென்றும் நட்புடன்
வேல்முருகன்


VISWAM's படம்

nice


nice