kumaran's படம்

‘’அன்பே வடிவமாக கடவுள்
பூமிக்கு வந்து தன்னுடன்
இணைந்திருக்க மனிதர்களை
அழைத்தார்.
பூசை இருக்கிறது,கோவிலுக்கு
போகவேண்டுமென இந்துக்கள் ஓடிவிட்டார்கள்.
ப்ரேயர் இருக்கிறதென கிறித்தவர்கள் ஓடிவிட்டார்கள்
தொழுகை இருக்கிறதென இஸ்லாமியர்கள் ஓடிவிட்டார்கள்.
தனக்கும் இனி இங்கு வேலை இல்லையென
கடவுளும் ஓடி விட்டார்.’’
Smile

6.5
Your rating: None Average: 6.5 (2 votes)

கருத்துகள்

yarlpavanan's படம்

கடவுளுக்கும் இப்படியொரு


10

கடவுளுக்கும் இப்படியொரு சோதனையா?


யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil


kumaran's படம்

கடவுளே வந்தாலும்


Laughing out loud Laughing out loud கடவுளே வந்தாலும் சரி...மனிதர்கள் அவங்கவங்க வேலைல பிஸி.... Laughing out loud Laughing out loud


இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.


vinoth's படம்

(No subject)


3

Smile


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


kumaran's படம்

(No subject)


Smile


இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.