கருத்துகள்
கலங்காதே,நான் இருக்கிறேன்.
Submitted by kumaran on வெள்ளி, 14/08/2009 - 8:33pm.
கலங்காதே,நான் இருக்கிறேன்.
இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.
நட்பு நடத்தும் நாடகமே
Submitted by nagarajan on வெள்ளி, 14/08/2009 - 10:00pm.
நட்பு நடத்தும் நாடகமே இதுதான்ட
சற்றே திரும்பிப் பார்க்க
Submitted by muhil on செவ்வாய், 18/08/2009 - 2:00am.
சற்றே திரும்பிப் பார்க்க வைத்து விட்டீர்கள் தொலைந்து போன என் நட்பை நன்றி தோழியே
மிகவும் அருமையான நட்புக்
Submitted by joshi2010 on வெள்ளி, 21/08/2009 - 9:48pm.
மிகவும் அருமையான நட்புக் கவிதை,
நான் தொலைத்த என் தோழியின் நட்பை நினைவுப் படுத்தி விட்டீர்கள்.
வாழ்வில் எவ்வளவோ
தொலைத்தேன்
என் காதல் உட்பட
ஆனால்
இழந்ததற்காய் என்றும்
மனம் வருந்தியதில்லை
ஆனால்
என் நட்பை
இழந்தப் பின் தான்
அதன் மதிப்பு புரிந்தது.
inimaiyana vazhi.
Submitted by Vijayakumar on ஞாயிறு, 23/08/2009 - 6:00pm.
inimaiyana vazhi.
புலிகளின் தாகம் தமிழீழத்தாயகம்.... அன்புடன் ...விஐய்









