ஓரினச்சேர்க்கை

URI: http://tamilnanbargal.com/node/385042 கருத்துகள்1510 views
thabrej's படம்

வாழை பூ பூத்து
பலா குலை பறித்து
பசியாறியதாம்
கை கால் இல்லாத
காட்டு புலி.............

காளை பாலில்
காபி போட்டு
மாலை இட்டு
வந்தாளாம்
தலை இல்லாதவள் .......

பசிக்கு
புசிக்க
தன் இனத்தை
வேட்டையாடியதாம்
காட்டு சிங்கம்

தன் கண்ணை
தன்னால் பார்த்து விட்டானாம்
பார்வை இழந்தவன் ..........

தன்னோடு
தான் பேசிவிட்டானம்
ஊமையன்

தன்னை
தன்னால் தூக்கிவிட்டானம்

தாலி கட்டியவுடன்
துணைவி
ஓடிவிட்டாளாம்
கூடவில்லையாம்
குழைந்தை எட்டி
உதைக்குதாம்
மாப்பிள்ளை வயிற்றில் !!!!

ஊமையார் கதை சொல்ல
செவிடார் கேட்க
படம் பிடித்தானாம்
குருடார்

இந்த
உளறல்கள்
உண்மையானால்
ஓரினச்சேர்க்கைக்கு என்
ஓட்டு முதலாவதகட்டும் .................

7
Your rating: None Average: 7 (3 votes)

கருத்துகள்

vinoth's படம்
0

வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கைப்பயணத்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடக்காத்திருக்கும் ஒரு சகபயணியாய்...

புதிய கருத்தை சேர்