dharshi's படம்

காற்று மட்டும்
ஓய்வு எடுத்துக் கொண்டால்
காணாமல் போய்விடுவார்கள்
மனிதர்கள்

"நிழல்களின் ஒப்பந்தங்களை விட
நிஜங்களின் போராட்டமே சிறந்தது"

என்றென்றும் நட்புடன்,
dharshi.

5
Your rating: None Average: 5 (1 vote)

கருத்துகள்

nandhalala's படம்

இப்போ ஓய்வு கேட்பது காற்றா ?


இப்போ ஓய்வு கேட்பது காற்றா ? மனிதர்களா?


தீக்குள் விரலைவைத்தால் நந்தலாலா-
நின்னைத் தீண்டுமின்பந் தோன்றுதடா நந்தலாலா.
- மகாகவி பாரதி


dharshi's படம்

காற்று ஓய்வு எடுத்தா


காற்று ஓய்வு எடுத்தா மனிதனுக்கு ஓய்வு தானா கிடைக்கும்...


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


chandru2110's படம்

நல்லாயிருக்கு. மனிதன்


நல்லாயிருக்கு.
மனிதன் மட்டுமா? எல்லாம்தான்..


சந்துரு


dharshi's படம்

நாங்க எல்லாம் சுயநலவாதிகள்


நாங்க எல்லாம் சுயநலவாதிகள் எங்கள பற்றி மட்டும் தான் சிந்திப்போம்...


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


chandru2110's படம்

அதை நீங்க சொல்லிதான்


அதை நீங்க சொல்லிதான் தெரிந்துகொண்டேன். (நாங்கன்னா..?.. நீங்க ஒரு பெரிய கூட்டமா?)


சந்துரு


dharshi's படம்

நாங்கன்னா..?. உங்களையும்


நாங்கன்னா..?. உங்களையும் சேர்த்து தான் சந்துரு...


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


chandru2110's படம்

அய்யய்யோ!! என்னை ஏன் உங்க


அய்யய்யோ!! என்னை ஏன் உங்க கூட்டத்துல சேக்குறீங்க. நான் யார்ட்டையும் சண்டை போடுறதில்லையே.
அறியாத பையன் தெரியாம கருத்து சொல்லிட்டேன், நீங்க எங்க பெரியம்மா மாதிரி, மன்னிச்சுடுங்க.


சந்துரு


dharshi's படம்

நாங்கன்னா..?/// மனிதர்கள்


நாங்கன்னா..?/// மனிதர்கள் சந்துரு நீங்க அதில இல்லையா?


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


chandru2110's படம்

நான் மனிதன்தான். ஆனால் தன்னை


நான் மனிதன்தான். ஆனால் தன்னை பற்றி மட்டும் சிந்திக்குற சுயநல மனிதன் இல்லை.


சந்துரு


dharshi's படம்

ஓஓ.... பொதுநல வாதியா?


ஓஓ.... பொதுநல வாதியா?


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


chandru2110's படம்

இயற்கை ஆர்வலன்.


இயற்கை ஆர்வலன்.


சந்துரு


dharshi's படம்

இயற்கை ஆர்வலன் என்றால் சுயநல


இயற்கை ஆர்வலன் என்றால் சுயநல மனிதன் இல்லை என்றாகுமா?


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


chandru2110's படம்

ம், ஆகும்.


ம், ஆகும்.


சந்துரு


chandru2110's படம்

ம், ஆகும். இயற்கையை


ம், ஆகும். இயற்கையை நேசிக்குறவன். சுயநலமா இருக்க மாட்டான்.


சந்துரு


dharshi's படம்

ஆகா புது அர்த்தம்


ஆகா புது அர்த்தம் சொல்லிட்டீங்க


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


chandru2110's படம்

கடசியா ஒரு வார்ததை. இந்த


கடசியா ஒரு வார்ததை.
இந்த பொன்னுங்களே இப்படிதான் பாஸ். எதையும் உடனே நம்ப மாட்டாங்க, சந்தேகப்படுவாங்க.


சந்துரு


dharshi's படம்

யாருக்கு சொல்லுறீங்க?


யாருக்கு சொல்லுறீங்க?


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


ranjitsachin's படம்

nice


dharshi's படம்

நன்றி


நன்றி


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


Vijayakumar's படம்

நன்று


நன்று


புலிகளின் தாகம் தமிழீழத்தாயகம்.... அன்புடன் ...விஐய்


dharshi's படம்

நன்றி


நன்றி


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


Johnson's படம்

எப்பாபாபாபா பா


எப்பாபாபாபா பா எவ்வளவு பெரிய உண்மை..................
"காற்று மட்டும்
ஓய்வு எடுத்துக் கொண்டால்
காணாமல் போய்விடுவார்கள்
மனிதர்கள் " காற்று ஓய்வெடுத்தா நாங்களும் ஓய்வெடுப்போம்.......... என்ன நண்பி

dharshi's படம்

நீங்க சொன்னா சரி தான்...


நீங்க சொன்னா சரி தான்...


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


annaa's படம்

உண்மைதான்


உண்மைதான் தோழி..!!
உங்களிருவர‌து உரையாடலும் அருமை..!


annaa


dharshi's படம்

மிக்க நன்றி தோழா...


மிக்க நன்றி தோழா...


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


B.vengatesalu's படம்

இது பழசு.........


இது பழசு.........

dharshi's படம்

மிக்க நன்றி


மிக்க நன்றி


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


nandhalala's படம்

கவிதையை விட.. சண்டை அருமை!!!!


கவிதையை விட.. சண்டை அருமை!!!!


தீக்குள் விரலைவைத்தால் நந்தலாலா-
நின்னைத் தீண்டுமின்பந் தோன்றுதடா நந்தலாலா.
- மகாகவி பாரதி


dharshi's படம்

மிக்க நன்றி


மிக்க நன்றி


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


joshi2010's படம்

நல்ல அருமையானக் கவிதை


நல்ல அருமையானக் கவிதை தோழி.................... விவாதமும் கூட
நண்பர் ச்ந்திரசேகரன் கடைசியா "கடசியா ஒரு வார்ததை.
இந்த பொன்னுங்களே இப்படிதான் பாஸ். எதையும் உடனே நம்ப மாட்டாங்க, சந்தேகப்படுவாங்க." எல்லாப் பொண்ணுங்க மேலெயும் சொல்லி விட்டு தப்பித்து விட்டார். நல்ல விவாதம்.


என்றென்றும் நட்புடன்,
உங்கள் ஜோஸ்
tamil1981@ymail.com


dharshi's படம்

மிக்க நன்றி


மிக்க நன்றி


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/