kavibhanu's படம்

ஒற்றை சொல்
வேரறுத்து விடுகிறது
சுலபமாய்
நமக்கான நட்பை..
முகம் மறைத்து வழிப்பிரிந்து
செல்கையில் தான்
இதயம் நிறைக்கிறது
உன் நினைவுகள்.
காட்சிகள் கோர்த்து கொண்டே
விரிகையில் சிறகொடிந்த
பறவையாய் வீழ்கிறேன்
என் கர்வத்தின் முன்..
இருந்தும் ...
முற்றுப்புள்ளியாய்
உன் கடைசி வார்த்தை..

5.33333
Your rating: None Average: 5.3 (6 votes)

கருத்துகள்

rajudranjit's படம்

:clஅப்: ஒரு சுறுக் கவிதை


4

Clap Clap :clஅப்: ஒரு சுறுக் கவிதை நல்லாயிருக்கு!

kavibhanu's படம்

கருத்துரையிட்ட அனைத்து


கருத்துரையிட்ட அனைத்து தோழமைகளுக்கும் என் நன்றி.. கடைசி வார்த்தை கடைசியாகவே இருக்கட்டும்..

Ponvannan's படம்

உன் கடைசி வார்த்தை... வாழ்க.


5

உன் கடைசி வார்த்தை... வாழ்க.

aro...'s படம்

அருமை...... அட்டகாசமான


5

அருமை...... அட்டகாசமான கவிதை............ Clap teddy Clap


அன்புடன்:
கவிதை கிறுக்கன்


saravanamuthu's படம்

முற்றுப்புள்ளியாய் உன் கடைசி


9

முற்றுப்புள்ளியாய்
உன் கடைசி வார்த்தை.. Clap Clap

‍‍‍‍============ அருமையான கவிதை ==================

yarlpavanan's படம்

ஒற்றை சொல்லில் ஏதோ


7

ஒற்றை சொல்லில்
ஏதோ இருக்கிறது
அது
எதுவாயிருக்கும்...?


யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil


saravanamuthu's படம்

தோழரைப்போல் நானும் அந்த


9

தோழரைப்போல் நானும் அந்த ஒற்றைச்சொல் எதுவாயிருக்கும் என யோசிக்கிறேன்.

தோழியே! விடை கிடைக்குமா?????????? Smile