vinoth's படம்


Thenusha Eswaram Fri, Jun 26, 2009 at 4:41 PM


காதல் தாகம் பருக பருக தீராதது

2009/6/26 elan asi
கானல் நீர் காட்சிக்கு மட்டுமே.. தாகம் தீர்வதேயில்லை..



Thenusha Eswaram Fri, Jun 26, 2009 at 4:42 PM


பிழைக்கும் கடைசி சந்தர்ப்பமும் இல்லை - அறுபதாம் கல்யாணம்

2009/6/26 arun kumar
வரதட்ச்சனை பிரச்சனையில்லை அறுபதாம் கல்யாணம் 






தணிகை Fri, Jun 26, 2009 at 4:43 PM


சிரிக்க - சிந்திக்க - தமிழ்நண்பர்கள்

On 6/26/09, Thenusha Eswaram
கோடை வெப்பம் காதோர உன் சுவாசம்!

2009/6/26 வினோத்
கோடைக்கால இடிமழை - தனிமையில் உன் நினைவு






--
என்றும் அன்புடன்
தணிகை




Bhooma  Fri, Jun 26, 2009 at 4:43 PM


மழை நேர மின்னல் உன் சிரிப்பு

On Jun 26, 4:09 pm, Thenusha Eswaram
> கோடை வெப்பம் காதோர உன் சுவாசம்!
>


elan asi  Fri, Jun 26, 2009 at 4:44 PM


தாகம் தீர்ப்பதில்லை தாகத்தை ஏற்படுத்திவிட்டு போகிறது... கானல் நீர்

2009/6/26 Thenusha Eswaram
காதல் தாகம் பருக பருக தீராதது



Thenusha Eswaram Fri, Jun 26, 2009 at 4:44 PM


கொஞ்சம் விசயம் நிறைய நேசம் தமிழ் நண்பர்கள்

2009/6/26 தணிகை
சிரிக்க - சிந்திக்க - தமிழ்நண்பர்கள்



வினோத் Fri, Jun 26, 2009 at 4:44 PM

காதலின் அடி உதைகளும் - மரத்திற்கு உரம் காதலுக்கும்

2009/6/26 elan asi
காதலியின் அடி உதையும், இடி மழைக் கவிதையாய்...


--


நாயகன்  Fri, Jun 26, 2009 at 4:45 PM


எதற்கும் ஆசைபடாதவன் மானுடத்தின் உச்சம்.

On Jun 26, 4:13 pm, தணிகை
> சிரிக்க - சிந்திக்க - தமிழ்நண்பர்கள்
>
> On 6/26/09, Thenusha Eswaram
>
>
>
> > கோடை வெப்பம் காதோர உன் சுவாசம்!
>
> > 2009/6/26 வினோத்-VINOTH


வினோத் Fri, Jun 26, 2009 at 4:46 PM

தேடும் வரை தொலையாதது - காதலும் அன்பும்

2009/6/26 Thenusha Eswaram
காதல் தாகம் பருக பருக தீராதது 

-- 


வினோத் Fri, Jun 26, 2009 at 4:47 PM

அத்தனைக்கும் ஆசைப்படு - அடி முடித்தவன்

2009/6/26 நாயகன்
எதற்கும் ஆசைபடாதவன் மானுடத்தின் உச்சம்.


--


Thenusha Eswaram Fri, Jun 26, 2009 at 4:47 PM


அடித்து விடு கன்னிச் சிவப்பில் உன் நினைப்பு இருக்கும்!

2009/6/26 வினோத்-VINOTH
காதலின் அடி உதைகளும் - மரத்திற்கு உரம் காதலுக்கும்



Thenusha Eswaram Fri, Jun 26, 2009 at 4:48 PM


மானுடம் என்பது இருவரின் எச்சம்!

2009/6/26 நாயகன்
எதற்கும் ஆசைபடாதவன் மானுடத்தின் உச்சம்.




V Ramesh  Fri, Jun 26, 2009 at 4:48 PM


எல்லாவற்றிற்கும் ஆசைப்படுபவன் மானுடத்தின் எச்சம்

2009/6/26 நாயகன்
எதற்கும் ஆசைபடாதவன் மானுடத்தின் உச்சம்.


--

நட்புடன்
ரமேஷ்




நாயகன்  Fri, Jun 26, 2009 at 4:48 PM


துறவரம் சென்றவன் எப்படி துறவி? தொட்டு, தொலங்கி, தேவையில்லை என்றவன்
தானே...

On Jun 26, 4:13 pm, தணிகை
> சிரிக்க - சிந்திக்க - தமிழ்நண்பர்கள்
>
> On 6/26/09, Thenusha Eswaram
>
>
>
> > கோடை வெப்பம் காதோர உன் சுவாசம்!
>
> > 2009/6/26 வினோத்-VINOTH


வினோத் Fri, Jun 26, 2009 at 4:49 PM

புதிதாய் பிறந்த வெட்கம் 60 வருடம் கழித்து - அறுபதாம் கல்யாணம்

2009/6/26 arun kumar
வரதட்ச்சனை பிரச்சனையில்லை அறுபதாம் கல்யாணம் 

-- 


Thenusha Eswaram Fri, Jun 26, 2009 at 4:49 PM


காதல் ஒரு தேடல் கானல் நீரும்!

2009/6/26 elan asi
தாகம் தீர்ப்பதில்லை தாகத்தை ஏற்படுத்திவிட்டு போகிறது... கானல் நீர்



வினோத் Fri, Jun 26, 2009 at 4:55 PM

தீவிரவாதம் ஒழித்தோம், சாட்சி - முகாமில் அகதிகள்

2009/6/26 Thenusha Eswaram
உலகம்னா என்ன? முகாம் குழந்தை


-- 


jeya lakshmi  Fri, Jun 26, 2009 at 8:45 PM


ஆயுள் முழுவதும் தெரியவில்லை நான் யார் என்று..............

2009/6/26 முகமூடி
ஓரெழுத்தில் முடிவதில்லை தலையெழுத்து....





--



10
Your rating: None Average: 10 (1 vote)