sadiq's படம்

பிளாஸ்டராப் பாரிசில் இருந்தாலும்
நான் இந்தியாவில் தான் கரைகிறேன்.

அடுத்தவருடம் எனக்கு
சிவப்பு வர்ணம் பூச
ஊர்வலத்தில் சிலர் ரத்தம்
சிந்துகிறார்கள்.

என்னில் கரையாமல்
என்னைகரைத்தென்ன பயன்?

0
Your rating: None

கருத்துகள்

VISWAM's படம்

என்னதான் சொல்கிறீர்கள்???????


என்னதான் சொல்கிறீர்கள்???????

dharshi's படம்

அது தான் ஐயா என்னக்கும்


அது தான் ஐயா என்னக்கும் புரியல


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/