Skip to main content

ஏதோ ஒரு நதியில்...

URI: http://tamilnanbargal.com/node/39800
கருத்துகள்: 6Likes: 0248 views

ஏதோ ஒரு நதியில்...

harjana's படம்

ஆசையின் போதையில்
அறிந்ததும் தெரிந்ததும்
மறந்த‌ பின்
தேடலின் திசை மாறும்...
நித்திரையில் போதித்தால்
விழித்த‌ பின் விளங்குமோ?
எத்துணை இனிப்பும் துளி உப்பில் சுவை மாறும்...
இப்படித்தான் வாழ்க்கையும்
சிறு தவறில் சிதறிப் போகும்...

மொத்த வாக்குகள்: 0

கருத்துகள்

vinoth's படம்

நித்திரையில் போதித்தால்
விழித்த‌ பின் விளங்குமோ?

 

போதையில் இருக்கும் போது அறிவுரை சொல்பவரை எதிரியாகவே பார்ப்பார்கள்.

 

 

வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கைப்பயணத்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடக்காத்திருக்கும் ஒரு சகபயணியாய்...

கவித கவித

இடம் மாறிவந்த கடிதம்போல் அலைகிறேன்
உரியவனைதேடி......... வீரா