sadiq's படம்

என் வாழ்வில்
காதல் என்னும்
அத்தியாயம்
எழுதப்படவில்லை
நீ வரும்வரை… heart

0
Your rating: None

கருத்துகள்

VISWAM's படம்

nice


nice

dharshi's படம்

சரி வந்த பிறகு என்ன


சரி வந்த பிறகு என்ன எழுதினாங்க


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


sadiq's படம்

enna dharshi, enna vambula


enna dharshi, enna vambula maatti vida paakkureengalaaa?


sadiq


dharshi's படம்

அப்படி எல்லாம் இல்லை அப்படி


அப்படி எல்லாம் இல்லை அப்படி என்ன தான் எழுதினாங்கன்னு தெரிஞ்சுகலாமுன்னு தான்


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/