sadiq's படம்

கண்கள் கலங்கினாலும் கனவுகள்
கலைவதில்லை
உதடுகள் சிரித்தாலும் உள்ளம்
சிரிப்பதில்லை
உன் மனதில் நான் இல்லாவிட்டலும்
என் மனதில் நீயேவாழ்கிறாய்

0
Your rating: None

கருத்துகள்

BaLaN's படம்

இருவர் மனதிலும் காதல் வாழ்க


இருவர் மனதிலும் காதல் வாழ்க


அன்புடன்

பாலன்


uthira's படம்

நல்லா இருக்கு


நல்லா இருக்கு


என்றென்றும் நட்புடன்
தேன்மொழி.

http://nanbargal-m.blogspot.com


samiii's படம்

நல்லா இருக்கு


நல்லா இருக்கு


வாழும் வரை தமிழனாய் இரு
வாழ்தபின் தமிழாய் இரு

முருகன் , ேசலம்


dharshi's படம்

வாடகை எவ்வளவு தந்தான்னு


வாடகை எவ்வளவு தந்தான்னு சொல்லவே இல்ல ??


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/