aro...'s படம்

"என் படகாதல்"

அவளின் குட்டி குட்டி
குறும்புகளெல்லாம்‍‍_ வண்ண
குறும்படங்கள்;
அவளோடு அவள் தோழிகள்
என்னை சூழ்ந்து கொள்கையில்
என் நிலை முழுநீள‌
நகைச்சுவை திரைபடம்;
அங்கங்கே நின்று பேசுகையில்
எங்கள் மனம்
அழகிய காதல் திரைபடம்;
அந்த நேரம்
அவள் அப்பன் வந்தால்
அது அதிவேக திகில் படம்;
அவள் அண்ணன் என்னை
அடிக்க வருகையில் துவங்கிவிடும்
அதிரடி திரைபடம்
அவள் அம்மாயிருக்கும் போது
அவள் விட்டிற்கு போனால்
அவள் அம்மாவின் பார்வையில்
நாங்கள் பேய் படம்

அழகாய் போன‌
ஐந்தாண்டு காதலில்
பொதுதேர்வு முடிந்து
அவள் போன பின்பும்
அவளை நிய‌பக படுத்துது
அவளுக்கு பின்னால் நான் நிற்கும்
பள்ளிகூடத்தில் எடுத்த
"புகை படம்" heart

6.33333
Your rating: None Average: 6.3 (6 votes)

கருத்துகள்

anuridha's படம்

nice....


8

nice....

Siju's படம்

மிகவும் அருமைபா...


10

மிகவும் அருமைபா... வாழ்த்துக்கள்...

yarlpavanan's படம்

துயர நினைவூட்டல் என்றாலும்


7

துயர நினைவூட்டல் என்றாலும் நல்லாயிருக்கு


யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil


rajudranjit's படம்

படம் காட்டிய அரோவிற்கு


4

படம் காட்டிய அரோவிற்கு வாழ்த்துக்கள்!

vinoth's படம்

அருமை...


6

அருமை...

Clap Clap Clap


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...