நீண்டதொரு நல் வாழ்வில்
நிலையான புகளை ஈட்டி
ஆண்டவர்கள் துணையைக் கொண்டு
அடுக்கடுக்காய் வெற்றி கண்டு
காண்பவர் வியக்கும் வண்ணம்
ஆண்டுகள் பதினெட்டை அடைந்த
என் தங்கை தேன் மொழி வாழ்க..!
பார் போற்றப் பல்லாண்டு வாழ்க...!!
—
"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"
என்றென்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/
http://thangaththamil.blogspot.com/
http://aanmeegamsolkirathu.blogspot.com/
http://manakanavugal.blogspot.com/
கருத்துகள்
யாருங்க தேன் மொழி? தர்ஷினி
யாருங்க தேன் மொழி? தர்ஷினி அக்கா பாராட்டுர அளவுக்கு என்ன செஞ்சுட்டு அந்த பொன்னு?
சந்துரு
தோழியின் தங்கையை பாராட்ட
தோழியின் தங்கையை பாராட்ட எனக்கும் உரிமை உண்டு.
தேன்மொழி,
நினைத்தது நிறைவேற்றி
நிஜமாய் மகிழ்ச்சி பொங்க
மனதார வாழ்த்துகிறேன்
தீக்குள் விரலைவைத்தால் நந்தலாலா-
நின்னைத் தீண்டுமின்பந் தோன்றுதடா நந்தலாலா.
- மகாகவி பாரதி
நம் தங்கை தேன்மொழி மேலும்
நம் தங்கை தேன்மொழி மேலும் சிறத்திட வாழ்த்துக்கள்....
தேன்மொழி.. ஆகா..அருமையான
தேன்மொழி.. ஆகா..அருமையான தமிழ்ப்பெயர்!
தமிழைப்போல் நீங்களும் வாழ்க பல்லாண்டு!
annaa
18 வயதினை எட்டிய தேன்
18 வயதினை எட்டிய தேன் மொழிக்கு எனது வாழ்த்துகள், தர்ஷினிக்கு மட்டும்தான் தங்கையா ..? நீங்க எனக்கும்தான் வாழிய பல்லாண்டு
அன்புடன்
பாலன்
வாழ்த்துக்கள் தேன் மொழி
வாழ்த்துக்கள் தேன் மொழி க்கு,,,,,













