எங்கோ வாசம் செய்து கொண்டு
உனக்காக ஓராயிரம் முறை
சுவாசம் கொள்ளும் என்
செண்பகவல்லியே!
என்னை நினைத்து
ஒரு நாளைக்கு ஒரு முறையேனும்
சுவாசம் கொள்ளடி!
எனக்காக இல்லை.......
என் உள்ளத்தில் உயி்ர் வாழ்ந்து கொண்டிருக்கும்
உன் நினைவுகள் உயிர் வாழவே!
(4 votes)
கருத்துகள்
காதலில் தாங்கள் பாதி
Submitted by aro... on வெள்ளி, 03/02/2012 - 4:50pm.
காதலில் தாங்கள் பாதி கிணற்றில் இருக்கிறர்கள்..... என நினைக்கிறேன்.... உங்கள் காதலுக்கு வாழ்த்துக்கள்; கவிதைக்கு பாரட்டுகள்......;

அன்புடன்:
கவிதை கிறுக்கன்
(No subject)
Submitted by vinoth on வெள்ளி, 03/02/2012 - 5:50pm.

வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...
வாழ்த்துக்கள்..........
Submitted by saravanamuthu on வெள்ளி, 03/02/2012 - 9:34pm.
வாழ்த்துக்கள்..........
கவிதையே உங்கள் சுவாசமா...!
Submitted by ராஜீவ் on சனி, 04/02/2012 - 9:34pm.
கவிதையே உங்கள் சுவாசமா...! 










