குன்றருகே குகையில்
தமிழ் கடவுள் முருகரிருப்பார்
வள்ளி மஞ்சள் குளித்த
தடமும் இங்குண்டு
வினை தீர்க்கும் சரவண பொய்கை
இரண்டுண்டு
சித்திரையில் தேரோடும்
கார்த்திகையில் தெப்பமோடும்
ஆங்காங்கே உயர்ந்த காற்றாடிகளுடன்
எழில்மிகு மேற்கு தொடர்ச்சி மலையின்
காட்சிஉண்டு
கிழக்கே திருசெந்தூர் முருகன்
தரிசனம்
மேற்கே நம்பிகோவில் நம்பியார்
தரிசனம்
வடக்கே நெல்லை நெல்லையப்பர்
தரிசனம்
தெற்கே கன்னியாகுமரி பகவதி அம்மன்
தரிசனம்
அணைத்து வசதியும் பெற்ற எனதூர்
வள்ளியூர் வாருங்கள் நண்பர்களே
தெய்வ தரிசனத்துக்கு
கருத்துகள்
படத்தை பார்த்தால் கழுகாசல
படத்தை பார்த்தால் கழுகாசல மூர்த்தி கோவில் மாதிரில இருக்குது ,
--
கோல்ட் மாரி
http://goldmari44.blogspot.com/
பாலைவனத்தில் பசுமை காண்போர் சங்கம் , ஈராக்
எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது ...!






