நான்
தீயாக உன்மேல்
சினம் கொண்டாலும்
முத்த மழை
பெய்து
என்னை அனைத்து கொள்கிறாயே.....
என்னவனே!

கருத்துகள்
இல்லையென்றால் என்னை
இல்லையென்றால் என்னை பொசிக்கிவிடுவாயே....
என்ன பண்ண எல்லாம் விதி....
mari
தீயுடன் அனைத்துக்
தீயுடன் அனைத்துக் கொண்டால்...அவ்வளவு தான்...

mari
இரண்டுக்கும் என்ன பெரிய
இரண்டுக்கும் என்ன பெரிய வித்தியாசம்?

mari
அடடா.. உங்க சண்டையை நிறுத்தவே
அடடா.. உங்க சண்டையை நிறுத்தவே மாட்டீங்களா...
"தீதும் நன்றும் பிறர் தர வாரா.."
என்றென்றும் அன்புடன்,
- ராகவன்..
வா ஆரம்பிக்கலாம் நம்
வா ஆரம்பிக்கலாம் நம் சண்டையை...

mari
வாமா, வா...வலது காலை எடுத்து
வாமா, வா...வலது காலை எடுத்து வைத்து வா....

mari
இன்னும் நிறைய எழுதுங்க காதல்
இன்னும் நிறைய எழுதுங்க காதல் கவிதையை
தீயாய் எரிக்கிறேன் உன்னை
நீயோ காதல் முத்தமழையில் நனைக்கிறாய்
அணைந்து போனேன் நான்
எப்பிடி?
வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...
அனைத்து கொண்டால் அணையும்
அனைத்து கொண்டால் அணையும் நெருப்பது
அந்த அணைப்பு நெருப்பின் வேகத்தை
அதிகரிக்குமே அன்றி அணைக்காது
Alagana neruppu....
Alagana neruppu.... 
இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.
உன்
உன் அத்தான்
உன்னைத்தான்
அணைத்தாத்தான்
உன் சினத்தைத்தான்
அடக்கத்தான் முடியுமே!

யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil











