sumathy.a's படம்

பதட்டப்படுகிறது
வருத்தப்படுகிறது
வெறுத்துவிடுமோ என்று
வெறுக்கத்தான் வேணும்
காயப்படுமே,
படட்டுமேயென்று
வெறுக்கவும் முடியவில்லை
ஆதரிக்கும்போது
பயன்படுத்தப்படுவது
அதுவும் பிடிக்கவில்லை
தெரியவில்லை
என்ன செய்வதென்று

5.25
Your rating: None Average: 5.3 (4 votes)

கருத்துகள்

umami12's படம்

காதல் உங்களை பாடாய்


7

காதல் உங்களை பாடாய் படுத்துகிறதோ,என்ன பண்ணூறது காதலில் விழுந்தவர்கள் யாரும் இப்படி புலம்பாமல்,அழுகாமல்,கோவபடாமல்,ஜெயித்ததாக சரித்தரம் இல்லை,காதல் அழகான வலி,காதல் சித்திரவதையை அனுபவிக்கதவர்கள் மனிதர்களாக பிறந்ததற்க்கு உரிய பயனை அனுபவிக்காத துரதிஸ்டசாலிகள். heart heart heart Clap


uma


syedali's படம்

வரிகளின் உள்ளடக்கம்


7

வரிகளின் உள்ளடக்கம் ..............பெண்மை


ஊருக்கு நல்லது சொல்வேன் .....


rajudranjit's படம்

குழப்பம்!குழப்பம்! எதனால்


3

குழப்பம்!குழப்பம்! எதனால் என்று தெரிந்தால் அதற்க்கு ஒரு வழி உண்டு!

sumathy.a's படம்

amam nanpare kulappam than


amam nanpare kulappam than

anthoraj's படம்

ebakum intha vali ullathu,


4

ebakum intha vali ullathu, ippothu thaan purinthu konden inthe valiin sugathai thanks


Anto


anthoraj's படம்

enakum intha vali ullathu,


4

enakum intha vali ullathu, ippothu thaan purinthu konden inthe valiin sugathai thanks


Anto