m.vijiyalakshmi's படம்

அம்மா!
போதிதர்மர் உணர்வை
தூண்டுவதாக பார்த்தேன்
ப்ழந்தமிழர் வரலாறு
படித்தேன்
உண்மையில் நாம்
அப்படி வாழ்ந்தோமா!
எங்களுக்குள் தமிழர்
எனும் உணர்வை
எப்ப்டி எழுப்புவது!
(எனது மகனின் கவிதை) Hmmmm

5.6
Your rating: None Average: 5.6 (5 votes)

கருத்துகள்

vinoth's படம்

கேள்வி சிந்தனை


4

கேள்வி சிந்தனை வந்துவிட்டது.
உணர்வும் தானாகவே வந்துவிடும்.

மேலும் பல கவிதை புனைய வாழ்த்துகள்
Clap


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


rajudranjit's படம்

நண்பர் விநோத்தின் கருத்தே


5

நண்பர் விநோத்தின் கருத்தே என்னுடையதும், நன்றாக ஊக்கப் படுத்துங்கள்! வாழ்த்துக்கள் இளங்கவிக்கு! Clap Clap Clap

yarlpavanan's படம்

பாரதி போன்று புகழ்பெற


7

பாரதி போன்று புகழ்பெற வாழ்த்துகிறேன்.
தங்கள் மகனை ஊக்குவிக்கவும்.


யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil


joshi2010's படம்

வணக்கம், இளைய கவி சிந்திக்க


6

வணக்கம்,

இளைய கவி சிந்திக்க ஆரம்பித்து விட்டான்.... நிச்சயம் நாளடைவில் உணர்வுகள் வளர ஆரம்பித்துவிடும்..... அவனின் சிந்தனைகளை, கேள்விகளை இன்னும் ஊக்கப்படுத்துங்கள்..... நிச்சயம் நாளை சிறப்பான எதிர்காலத்தை உண்டாக்குவான்..... என் வாழ்த்துக்கள்


என்றென்றும் நட்புடன்,
உங்கள் ஜோஸ்
tamil1981@ymail.com