dharshi's படம்

அன்புப் பொய்கையாய்
அடைக்கலக் கோட்டையாய்
பற்றுக் கோடாய்
பாதுகாவலாய்
என் விடியலுக்கு வித்திட்ட
இதய சூரியனே...!

நடக்கவே தெரியாத
என்னை
வானில்
சிறகடிக்க வைத்த
இதய தெய்வமே...!

நான் இலட்சியத்தை அடைய
உம் முதிர்ந்த அனுபவத்தை
அடித்தளமாக்கித் தந்த
என்
முதல் ஆசானே...!

என்னக்காக
நீர் செய்த
தியாகங்கள் பெரிது
என் நெஞ்சில் உமக்கிருக்கும்
இடமும் பெரிது
எனதன்புத் தந்தையே...!!

"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றென்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/
http://thangaththamil.blogspot.com/
http://aanmeegamsolkirathu.blogspot.com/
http://manakanavugal.blogspot.com/

0
Your rating: None

கருத்துகள்

uthira's படம்

நான் இலட்சியத்தை அடைய உம்


நான் இலட்சியத்தை அடைய
உம் முதிர்ந்த அனுபவத்தை
அடித்தளமாக்கித் தந்த
என்
முதல் ஆசானே...!

அத்தனையும் உண்மையான வரிகள் ,அருமை

நன்றி அக்கா


என்றென்றும் நட்புடன்
தேன்மொழி.

http://nanbargal-m.blogspot.com


dharshi's படம்

மிக்க நன்றிமா


மிக்க நன்றிமா


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


AANMEKAN's படம்

AAAAAAAAAAAARUMAI


AAAAAAAAAAAARUMAI

dharshi's படம்

மிக்க நன்றி


மிக்க நன்றி


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


BaLaN's படம்

தந்தைக்கான கவிதை அருமை


தந்தைக்கான கவிதை அருமை


அன்புடன்

பாலன்


dharshi's படம்

மிக்க நன்றி


மிக்க நன்றி


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


alwaysursvino's படம்

என்னங்க, உங்க சிந்தனைல தமிழ்


என்னங்க, உங்க சிந்தனைல தமிழ் கவிதை துள்ளி விளையாடுது போங்க !! அசதுரிங்க !!!! நன் உங்கள் மானசிக ரசிகன் ஆகி விட்டேன் இன்று முதல் ...


????????? ???????? ????


dharshi's படம்

மிக்க நன்றி


மிக்க நன்றி


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


nandhalala's படம்

தியாகங்கள் பெரிது என்


தியாகங்கள் பெரிது
என் நெஞ்சில் உமக்கிருக்கும்
இடமும் பெரிது // நல்ல வரிகள் தர்ஷினி


தீக்குள் விரலைவைத்தால் நந்தலாலா-
நின்னைத் தீண்டுமின்பந் தோன்றுதடா நந்தலாலா.
- மகாகவி பாரதி


dharshi's படம்

மிக்க நன்றி


மிக்க நன்றி


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


joshi2010's படம்

கலக்கீட்டீங்க


கலக்கீட்டீங்க தோழி............ அருமை.............. சூப்பர்...................


என்றென்றும் நட்புடன்,
உங்கள் ஜோஸ்
tamil1981@ymail.com


joshi2010's படம்

கலக்கீட்டீங்க


கலக்கீட்டீங்க தோழி............ அருமை.............. சூப்பர்...................


என்றென்றும் நட்புடன்,
உங்கள் ஜோஸ்
tamil1981@ymail.com


dharshi's படம்

மிக்க நன்றி..


மிக்க நன்றி..


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


B.vengatesalu's படம்

அருமை தோழி............


அருமை தோழி............

dharshi's படம்

நன்றி...


நன்றி...


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


Johnson's படம்

உண்மையில் உணர்வுகளைச்


உண்மையில் உணர்வுகளைச் சொல்லும் வரிகள் தோழி......

dharshi's படம்

நன்றி...


நன்றி...


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/