எனக்குள்
ஒரு
வசந்தம்
அவள்
வரவு...!
எனக்குள்
ஒரு
மாற்றம்
அவள்
நினைவு...!
எனக்குள்
ஒரு
இன்பம்
அவள்
உறவு...!
எனக்குள்
ஒரு
துன்பம்
அவள்
பிரிவு............................!
கருத்துகள்
முதலிலிருந்து தொடங்க
Submitted by VISWAM on திங்கள், 01/03/2010 - 3:16pm.
முதலிலிருந்து தொடங்க வேண்டியதுதானே!!!!!!!
அருைம
Submitted by velmurugan on திங்கள், 01/03/2010 - 4:21pm.
அருைம
என்றென்றும் நட்புடன்
வேல்முருகன்







