malikka's படம்

முடிவெடுக்குமுன்
முடிவெடு
முடிக்கப்போவது சரியாயென‌

ஏனெனில்

முடிந்தபின்
முடியாது
முடிந்ததை தடுக்க...

அன்புடன் மலிக்கா

மேலும் கவிதைகள் வாசிக்க‌,,,
http://niroodai.blogspot.com

4
Your rating: None Average: 4 (6 votes)

கருத்துகள்

Byran-Account-disabled's படம்

உண்மையான கருத்து மளிக்க


4

உண்மையான கருத்து மளிக்க


"Direction is more important than speed.
We are so busy looking at our speedometers that we forget the milestone"


malikka's படம்

மிக்க நன்றி Byran ..


மிக்க நன்றி Byran ..


அன்புடன் மலிக்கா
உன்னையே நேசிக்கக் கற்றுக்கொள்
உலகம் உன்னைத்தேடி சுவாசிக்கும்.

http://niroodai.blogspot.com
http://fmalikka.blogspot.com
http://kalaisaral.blogspot.com


kannan.s's படம்

மலிக்கா Really


6

மலிக்கா
Really Super...

அன்புடன்
கண்ணண்.


நான் கவி அல்ல முயற்சி செய்கிறேன் என் உணர்வுகளை வெளிப்படுத்த....


malikka's படம்

கண்ணன் மிக்க மகிழ்ச்சி தங்கள்


கண்ணன் மிக்க மகிழ்ச்சி
தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி..


அன்புடன் மலிக்கா
உன்னையே நேசிக்கக் கற்றுக்கொள்
உலகம் உன்னைத்தேடி சுவாசிக்கும்.

http://niroodai.blogspot.com
http://fmalikka.blogspot.com
http://kalaisaral.blogspot.com


kumaran's படம்

முடிவா....என்னதாம்பா...சொல்றே


4

முடிவா....என்னதாம்பா...சொல்றே? Laughing out loud


இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.


malikka's படம்

முடிவ சரியா எடுக்கோனுமுன்னு


முடிவ சரியா எடுக்கோனுமுன்னு சொல்லுறேங்கப்பா..


அன்புடன் மலிக்கா
உன்னையே நேசிக்கக் கற்றுக்கொள்
உலகம் உன்னைத்தேடி சுவாசிக்கும்.

http://niroodai.blogspot.com
http://fmalikka.blogspot.com
http://kalaisaral.blogspot.com


Ragavan's படம்

நல்லா இருக்கு மல்லிகா.


3

நல்லா இருக்கு மல்லிகா.


"தீதும் நன்றும் பிற‌ர் தர வாரா.."

என்றென்றும் அன்புடன்,
- ராகவன்..


malikka's படம்

மிக்க நன்றி ராகவன்..


மிக்க நன்றி ராகவன்..


அன்புடன் மலிக்கா
உன்னையே நேசிக்கக் கற்றுக்கொள்
உலகம் உன்னைத்தேடி சுவாசிக்கும்.

http://niroodai.blogspot.com
http://fmalikka.blogspot.com
http://kalaisaral.blogspot.com


vinoth's படம்

நன்று திருக்குறள் இதைத்தான்


3

நன்று

திருக்குறள் இதைத்தான் சொல்லிவிட்டு சென்றிருக்கிறார்.


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


malikka's படம்

மிக்க நன்றி வினோத்..


மிக்க நன்றி வினோத்..


அன்புடன் மலிக்கா
உன்னையே நேசிக்கக் கற்றுக்கொள்
உலகம் உன்னைத்தேடி சுவாசிக்கும்.

http://niroodai.blogspot.com
http://fmalikka.blogspot.com
http://kalaisaral.blogspot.com


saravanamuthu's படம்

முடிந்தபின் முடியாது முடிந்தத


4

முடிந்தபின்
முடியாது
முடிந்ததை தடுக்க...

--------------------------------------
unmai thaan!

Clap

malikka's படம்

ரொம்ப சந்தோஷம் சரவணா..


ரொம்ப சந்தோஷம் சரவணா..


அன்புடன் மலிக்கா
உன்னையே நேசிக்கக் கற்றுக்கொள்
உலகம் உன்னைத்தேடி சுவாசிக்கும்.

http://niroodai.blogspot.com
http://fmalikka.blogspot.com
http://kalaisaral.blogspot.com