எதிர்பார்க்கிறேன்! நானும் எதிர்ப்பார்க்கிறேன்! யுத்தமில்லா உலகில் கீச்சிடும் பறவையின் சத்தத்தை! சத்தமில்லாமல் கீழாய் பறந்துசெல்லும் இலையிதிர் கால கடைசி சறுகை! நானும் எதிர்பார்க்கிறேன்! தலைப்பு செய்தியாய்! காலையில் விரியும் எந்த பக்கத்திலும் இல்லை! கையூட்டும், கலவரமும்! கொலையும்! வன்கொடுமையும்! நகர தெருக்களில் தெருநாயும் தன் காலைகடன் முடிக்க யோசித்து! குப்பை கொட்டுமிடத்தில் போய் நிற்கும்! சுத்தம் , சுகாதார விழிப்புணர்வு பலகை! எங்கும் கம்பிரமாய்! இது கனவல்ல! கண்களை திற இது நிஜமானது! என்ற குரல் கேட்க நானும் எதிர்ப்பார்க்கிறேன்! அன்பு கவிதைகள் Tweet 1 2 3 4 5 6 7 8 9 10 மொத்த வாக்குகள்: 0 Log in to post comments 148 views கருத்துகள் வினோத் கன்னியாகுமரிவாழ்க்கைப்பயணத்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடக்காத்திருக்கும் ஒரு சகபயணியாய்... Log in to post comments halo vijaya ungalathu halo vijaya ungalathu ethirparkiren kavithai nadai miga azhagu Ethir parpavaigal nadapathilai inge- enn nadai matri konden ...ethaiyum ethirkolla ethaiyum thangum ithayam ithayum thangi kollatum penne sree Log in to post comments நன்றி உங்கள் பாராட்டுக்கள் நன்றி உங்கள் பாராட்டுக்கள் என்னை பக்குவப்படுத்தும்! உங்கள் விமர்சனங்கள் என்னை நல்ல கவிதையினை எழுத வைக்கும் விஜி Log in to post comments நீ எதிர்பார்ப்பது எல்லாம் நீ எதிர்பார்ப்பது எல்லாம் நடக்கும் தோழி mari Log in to post comments
வினோத் கன்னியாகுமரிவாழ்க்கைப்பயணத்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடக்காத்திருக்கும் ஒரு சகபயணியாய்... Log in to post comments
halo vijaya ungalathu halo vijaya ungalathu ethirparkiren kavithai nadai miga azhagu Ethir parpavaigal nadapathilai inge- enn nadai matri konden ...ethaiyum ethirkolla ethaiyum thangum ithayam ithayum thangi kollatum penne sree Log in to post comments
நன்றி உங்கள் பாராட்டுக்கள் நன்றி உங்கள் பாராட்டுக்கள் என்னை பக்குவப்படுத்தும்! உங்கள் விமர்சனங்கள் என்னை நல்ல கவிதையினை எழுத வைக்கும் விஜி Log in to post comments
உடலுறவு கொண்டாலே அது சட்டரீதியான திருமணம்! உடலுறவு கொண்டாலே அது சட்டரீதியான திருமணம் தான் என்பதை ஆதரிக்கிறீர்களா? பேசலாம் வாங்க! ஆதரிக்கிறேன் இது தவறான முடிவு