yarlpavanan's படம்

நீண்ட நாள் எதிரி
என்னை
பிடித்துச் சிறையிலடைக்க வழியின்றி
தன்னைத் தானே அழித்த கதை
உங்களுக்குத் தெரியுமா?
மூளையைப் பாவிக்காத முட்டாள் எதிரி
எனக்கு வேண்டியதை
எவரும் வழங்காமல் செய்தும்
உறவுகளாக எவரையும்
இணைய விடாமல் தடுத்தும்
எதற்கும்
தன் காலில் விழவைத்தால்
பிடித்துச் சிறையிலடைக்கலாமென
எதிர்த்தான் வீழ்ந்தான்!
ஒர் உறவை முறிப்பதனால்
புதிதாய் எந்த உறவும்
முளைப்பதில்லை
புதிதாய் இணைந்த உறவால்
பழைய உறவுகள்
முறிவதைப் பார்க்கிறோம்
எதிரிக்கு எட்டுமா - இந்த
உண்மை!
"ஆயிரம் நண்பர்களை
வைத்துக்கொள்
ஒர் எதிரியை ஏனும்
உருவாக்கி விடாதே" என்றுரைத்த
பாவரசர் கண்ணதாசனின் வழிகாட்டலின் படி
இயன்றவரை
கைக்கெட்டியதைக் கையாண்டதால்
நானோ
எதிரியின் பிடியில் சிக்கவில்லை!

5.42857
Your rating: None Average: 5.4 (7 votes)

கருத்துகள்

vinoth's படம்

அருமை


4

அருமை


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


yarlpavanan's படம்

நன்றி


நன்றி


யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil


rajudranjit's படம்

திறமை தான் நண்பரே!


4

திறமை தான் நண்பரே! பாராட்டுக்கள்!

yarlpavanan's படம்

நன்றி.


6

நன்றி.


யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil


joshi2010's படம்

திறமைத் தான்


8

திறமைத் தான் நண்பரே......
"இயன்றவரை
கைக்கெட்டியதைக் கையாண்டதால்
நானோ
எதிரியின் பிடியில் சிக்கவில்லை!"
நானும் இதனை முயற்சி செய்து பார்க்கின்றேன்... இனி...


என்றென்றும் நட்புடன்,
உங்கள் ஜோஸ்
tamil1981@ymail.com


yarlpavanan's படம்

வாழ்த்துக்கள்


வாழ்த்துக்கள்


யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil


sugiri's படம்

நன்றாக இருக்கிறது


4

நன்றாக இருக்கிறது


வாழ்க வளமுடன்

அன்புடன்
ஸுகிரி
http://sugiridh.wordpress.com/


yarlpavanan's படம்

மிக்க நன்றி


மிக்க நன்றி


யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil


PARITHI's படம்

நண்பரே எதிரிகள் நாம் உருவாக்க


8

நண்பரே எதிரிகள் நாம் உருவாக்க வில்லை என்றாலும் அவர்களாகவே வந்துவிடுகிறார்கள் என்ன செய்வது ......என் அனுபவத்தில் என் நல்ல நண்பர்கள்தான் மோசமான எதிரிகளாக மாறினார்கள் ............பரிதி Sleep |-) :sleep:  

yarlpavanan's படம்

"ஆயிரம் நண்பர்களை


"ஆயிரம் நண்பர்களை உருவாக்கு.
ஆனால்,
ஓர் எதிரியை உருவாக்கிவிடாதே!" என்ற
பாவரசர் கண்ணதாசன் வரிகளைப் பின்பற்றுவோம்!

யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil