டணிஸ்கரன்'s படம்

"எங்கள் நட்பு"

காலை கண் விழித்தால் காணத்தவிப்பதும்
கலையாத நட்பின் முகம்புகும் முகம்தான்.
கருத்துப் பரிமாறியே கற்பனை வளர்ப்பதும்
கசப்பற்ற கல்லல்லா நட்பின் இதயதம்தான்.

தொலை தூரங்கள் தொலைந்தாலும்
தொலைந்ததில்லை எஙகள் நட்பு.
கைபேசி இல்லா காலம் தொட்டே
கரம் தொட்ட எங்கள் நட்பு.

காதல் ஒருபோதும் வந்ததில்லை
இருவருக்கும்.
நட்பு ஒருபோதும் குறைந்ததில்லை
ஒருவருக்கும்.

தொந்தரவுகள் பலகடந்தும்
தொடர்ந்தது எங்கள் நட்பு.
தொல்லை பிரித்தெறிந்து
படர்ந்தது எஙகள் நட்பு.

நட்பை கற்பனையில் வடிக்கவில்லை
இருவருமே. ஒருமயாக
கல்லில் சிலையாய் வடித்தோம்
உளி இன்றி, உருவமின்றி.

7.6
Your rating: None Average: 7.6 (5 votes)

கருத்துகள்

joshi2010's படம்

வணக்கம் நண்பரே, நல்ல


6

வணக்கம் நண்பரே,
நல்ல நட்பு..... வளரட்டும் தங்கள் நட்பு நண்பரே...... Clap Clap


என்றென்றும் நட்புடன்,
உங்கள் ஜோஸ்
tamil1981@ymail.com


டணிஸ்கரன்'s படம்

நன்றி தமிழரே, தங்களின்


நன்றி தமிழரே, தங்களின் கருத்துக்கள்தான் என்னை மென்மேலும் தூண்டுகின்றது.

yarlpavanan's படம்

நல்ல நட்பு என்றால் எப்படி


8

நல்ல நட்பு என்றால்
எப்படி இருக்கும் என்பதை
தங்கள் பாவில் படிக்க முடிகிறதே!


யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil


டணிஸ்கரன்'s படம்

தங்களைப்போன்ற பெரியவர்கள்


தங்களைப்போன்ற பெரியவர்கள் வாழ்த்தும் போது, என் ஆர்வம் அளவு கடக்கிறது. நன்றி.

rajudranjit's படம்

(No subject)


4

Clap Clap Clap

டணிஸ்கரன்'s படம்

நன்றி.


நன்றி.