உள்ளங்கையில் வெப்பம் சேர்க்கும்
விரல்கள் இன்று எங்கே ?
தோளில் சாய்ந்து கதைகள் பேச
முகமும் இல்லை இங்கே
முதல் கனவு முடியும் முன்னமே
தூக்கம் கலைந்ததே
கருத்துகள்
மனதைப் பிழியும் வார்த்தைகள்,
மனதைப் பிழியும் வார்த்தைகள், படத்துடன் வாசிக்கும்போது.
(No subject)

"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"
என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/
7G ரெயின் போ காலணி படப்பாடலை
7G ரெயின் போ காலணி படப்பாடலை முழுமையாக போட்டிருக்கலாமே.
வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...
I am Fine, Thanks இப்படி
I am Fine, Thanks
இப்படி famous பாட்டு வரிகளை போட்டுவிட்டு எப்படி கண்டுபிடிச்சீங்கன்னு கேட்டா எப்படி
ஸ்ஸ்ஸ்பா.. முடியல..

வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...
இது உங்க பிள்ளை படமா,
இது உங்க பிள்ளை படமா, நல்லாருக்கு பாப்பா
வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...
அப்போ இது சினிமா
அப்போ இது சினிமா திரைபடப்பாடலா?
என்ன கொடுமை இது
"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"
என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/
Yaru sonnaga nu
Yaru sonnaga nu pakathinga!
Enna sonaga nu Paruga!!
இது ஓகே இதை நானும் ஒத்துக்கொள்கிறேன் நண்பா! அனால் அதை சொல்லும் முறை இப்படியா?
"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"
என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/
உங்க சொந்த பதிவாக இல்லாட்ட
உங்க சொந்த பதிவாக இல்லாட்ட அதுக்கு சொந்தமானவருக்கு ஒரு நன்றி சொல்லி பதியலாமே
"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"
என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/
நண்பர் சிறிது தமிழிலும்...
நண்பர் சிறிது தமிழிலும்... உரைத்தால் அடியேன் மகிழ்வேன்..!!
தவறு உரைத்திருந்தால் தண்டனையும் எனக்கே..!!!
தமிழுக்கு வேண்டாம்..!!!
annaa
உங்கள் தமிழ் பற்றுக்கு ஒரு...
உங்கள் தமிழ் பற்றுக்கு ஒரு...
..
"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"
என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/
இத்தளத்தில் நான் பகிரும்
இத்தளத்தில் நான் பகிரும் கருத்துகள் அல்லது ஆக்கங்கள், சக நண்பர்கள் எவரையும் தனிப்பட்ட ரீதியிலோ அல்லது வேறு எவ்விதத்திலோ புண்படுத்தும் நோக்கில் எழுதப்பட்டவை அல்ல....
"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"
என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/
நண்பர் மகிகுமார் அவர்கள்
நண்பர் மகிகுமார் அவர்கள் பிறந்தது இங்கிலாந்தில் என்று ஏன் யாருமே சொல்லவில்லை..!!
பணம் கொடுத்தால் கூட தமிழில் ஆங்கிலேயர்கள் பேச மாட்டார்கள் என்பதை அறிவீர்களா என்ன..??
annaa
நண்பரே, இனிமேல்
நண்பரே, இனிமேல் விளையாட்டுக்குக் கூட தங்கள் குழந்தைகளின படத்தைப் போட்டு இனி மாதிரி கவிதை வெளியிடாதீர்கள் (சினிமா பாட்டோ, சொந்த கவிதையோ). வார்த்தைகளுக்கு வீரியம் உண்டு. வாழ்க வளமுடன்.









