உன் மடியில்
உறங்க ஆசை
விடியும் வரையல்ல!
கருத்துகள்
உன் மடியில் உறங்க
Submitted by samiii on திங்கள், 22/03/2010 - 6:26pm.
உன் மடியில்
உறங்க ஆசை
விடியும் வரையல்ல!
உயிர் பிரியும் வரை ,,,,,,,,,,,,
அருமை
வாழும் வரை தமிழனாய் இரு
வாழ்தபின் தமிழாய் இரு
முருகன் , ேசலம்
நானும் என்னால முடிஞ்சா வரை
Submitted by dharshi on திங்கள், 22/03/2010 - 8:26pm.
நானும் என்னால முடிஞ்சா வரை இந்தக் கவிதைய முடிச்சு வைக்குறேன் ...
உன் மடியில்
உறங்க ஆசை
விடியும் வரையல்ல..
"கால் வலிக்குது எழும்புடா" எனும் வரை...
"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"
என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/
நானும் என்னால முடிஞ்சா வரை
Submitted by hrpsharma on செவ்வாய், 23/03/2010 - 1:40pm.
நானும் என்னால முடிஞ்சா வரை இந்தக் கவிதைய முடிச்சு வைக்குறேன்
ஹலோ
என்னங்க விடிஞ்சா அவங்க
வீட்டுக்காரர் வந்திடுவாரு அதான்
விடியும்வரை போதும்
H.Rampradeep






