umami12's படம்

நீ பேசாத‌
நேரங்களில்
உன் நினைவுகளும்,
உன் முகமும்,
என்னை
உன்னோடு வைத்துக் கொண்டது.
இனைபிரியாது
என்னோடு நீ,உன் நினைவுகள்... heart

6.6
Your rating: None Average: 6.6 (5 votes)

கருத்துகள்

kumaran's படம்

(No subject)


5

Smile


இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.


umami12's படம்

கமேண்ட்ஸ் கிடையாதா?


கமேண்ட்ஸ் கிடையாதா? Sad


uma


kumaran's படம்

சரியாகத்தான்


சரியாகத்தான் சொல்லிருக்கே...அதுக்கு மேல நான் என்னத்த சொல்றது....? Smile


இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.


umami12's படம்

அப்ப சரி அண்ணா!


அப்ப சரி அண்ணா!


uma


syedali's படம்

நல்லா இருக்கு


5

நல்லா இருக்கு


ஊருக்கு நல்லது சொல்வேன் .....


umami12's படம்

நன்றி தோழா!


நன்றி தோழா!


uma


tamilparks's படம்

அருமையா இருக்கு பாராட்டுக்கள்


10

அருமையா இருக்கு பாராட்டுக்கள்


தமிழ்த்தோட்டம் http://tamilparks.50webs.com
தமிழ்த்தோட்டம் கருத்துக்களம் www.tamilthottm.in


umami12's படம்

நன்றி தோழா!


நன்றி தோழா! teddy


uma


samiii's படம்

அருைம


7

அருைம Clap


வாழும் வரை தமிழனாய் இரு
வாழ்தபின் தமிழாய் இரு

முருகன் , ேசலம்


umami12's படம்

நன்றி தோழா!


நன்றி தோழா!


uma


saravanamuthu's படம்

மிக அருமை ! "உன்


6

மிக அருமை !

"உன் நினைவுகளும்,
உன் முகமும்,
என்னை
உன்னோடு வைத்துக் கொண்டது.
இனைபிரியாது"

கவிதையெல்லாம் கலக்கலா இருக்குது
‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍ ======================================
சரவணன்
‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍ Clap Innocent

umami12's படம்

என்ன பண்ணுறது,காதல் கடலில்


என்ன பண்ணுறது,காதல் கடலில் முழ்கி முத்தேடுத்து,வெற்றியோடு(காதலுக்கு இரு பெற்றோரும் சம்மதித்து கல்யாணம் சீக்கிரம்)பயணம் செய்வதன் விளைவுதான் என்னை கவிதை எழுத தூண்டுகிறது. heart


uma


saravanamuthu's படம்

(காதலுக்கு இரு பெற்றோரும்


6

(காதலுக்கு இரு பெற்றோரும் சம்மதித்து கல்யாணம் சீக்கிரம்)‍ நடக்கட்டும் !
-------------------------------------------------
தோழிக்கு வாழ்த்துக்கள்.

umami12's படம்

சம்மதிச்சுடாங்க,சீக்கிரம்


சம்மதிச்சுடாங்க,சீக்கிரம் டும்,டும்,டும் தான்.


uma