இனிமைதான் கண்ணே
உனைக் கண்டபோது.........
மகிழ்ச்சிதான் இனியவளே
உன்னுடன் பழகிய வேளை.....
நான் மறந்ததேயில்லை
உனை ஒருநொடியும்...........
ஏனோ உன் நினைவுகள்
என்னை வாட்டுகின்றது.........
ஆமாம் அன்பே நினைவுகளில்
உன் தோழியின் முகம்..........
எனை சிலிர்க்க வைக்கின்றது
உனது தோழி நலமா?..............
உன் தோழி மீது நீ காட்டும் பாசம்
அதுவே எனக்கும் உன்னை விட..........
(2 votes)





