vanithaselvam1212's படம்

உன்னை அறிந்துகொள்

தன்னம்பிக்கை கொள்வதே..
உனக்கு பெருமை.
கர்வம் கொள்வது
உனது இயலாமை. Crying

நீ..மற்றவர்களுடன்
பழகும்போது
இனிமையுடன்
பழகிக்கொள்
அப்போது..உன்னோடு
பழகுபவர்கள்.இனிமையாக
பழகுவார்கள்.

அன்பையும் மரியாதையும்
நாம்கேட்டு வாங்கினால்
அது என்றும் நிலையானதல்ல.

எதுவும் நாம் தேடிப்
போகாமல்
நமக்கு கிடைத்தால்
அதுவே... நிரந்தரம்.

திறமை இருக்கு
என்னிடம் என்று..
தூங்கிக்கொண்டிருந்தால்
உன் திறமை உன்னக்கு
மட்டுமே.. தெரிந்து
கொள்ளும்.

ஒரு கனம் சிந்தித்தால்
உன் திறமை உனக்கே..
வெற்றி தரும்.

அநீதியும் அலர்ச்சியமும்
ஒருபோதும்
வெற்றியைத்தராது.

வாழ்வை ரசிக்கத்தொடங்கு.
வாழ்வே... உனக்கு
வெற்றிதான்.

3
Your rating: None Average: 3 (1 vote)

கருத்துகள்

vinoth's படம்

தன்னம்பிககைக்கும தலைக்கனத்துக


தன்னம்பிககைக்கும
தலைக்கனத்துக்கும் இடைவெளி மிக மிக குறைவு

தன்னால் முடியும என்பது தன்னம்பிக்கை, தன்னால் மட்டுமே முடியும் என்பு தலைக்கனம்

கவிதை அருமை.


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


dharshi's படம்

அருமை


அருமை Clap


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


velmurugan's படம்

(No subject)



என்றென்றும் நட்புடன்
வேல்முருகன்


VISWAM's படம்

அருமை


அருமை

joshi2010's படம்

மிகவும் நல்லக் கருத்துக்கள்


மிகவும் நல்லக் கருத்துக்கள்


என்றென்றும் நட்புடன்,
உங்கள் ஜோஸ்
tamil1981@ymail.com


annaa's படம்

பொன்மொழிகளின்


பொன்மொழிகளின் கோர்வையாக
உள்ளது கவிதை...!!
அருமை..!!


annaa


Ragavan's படம்

(No subject)


3

Clap


"தீதும் நன்றும் பிற‌ர் தர வாரா.."

என்றென்றும் அன்புடன்,
- ராகவன்..