முடியும் என்று
முடிவு செய்
எண்ணங்கள் எதையும்
சாதிக்கும்
விடாமுயற்சி என்ற
விளக்கை ஏற்று
வெற்றி - உன்னை
தேடிவரும்
நாளை உனதாகும்!
என்றும் அன்புடன் கார்த்தி
கருத்துகள்
விடாமுயற்சி விளக்கு
Submitted by jeyakanthan on திங்கள், 18/01/2010 - 2:06am.
விடாமுயற்சி விளக்கு ஏற்றுவதோடு இல்லாமல் அணையாது பார்த்துகொள்வோம்
அருைம கார்த்தி
Submitted by velmurugan on திங்கள், 18/01/2010 - 12:29pm.
அருைம கார்த்தி
என்றென்றும் நட்புடன்
வேல்முருகன்






