umami12's படம்

உன் காதலை
உன்னவள்
முழுமையாக் புரிந்துக்கொள்ள‌
ஒரு ஜென்மம் போதாது
எப்போதும்
உன்னவள்
உன்க்காக மட்டும்... heart heart heart

4.4
Your rating: None Average: 4.4 (5 votes)

கருத்துகள்

smariappan's படம்

ஆயிரம் ஜென்மம் கூட போதாது....


4

ஆயிரம் ஜென்மம் கூட போதாது.... Dingue Dingue Dingue


mari


umami12's படம்

(No subject)


Smile Smile Smile Smile Smile


uma


துரை's படம்

(No subject)


4

Clap Clap Clap Clap


அ. துரை
கெத்தே நமது சொத்து சங்க து. துலைவர்


umami12's படம்

நன்றி தோழா!


நன்றி தோழா!


uma


kumaran's படம்

(No subject)


5

Smile


இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.


syedali's படம்

உண்மைதான் சகோதரி


6

உண்மைதான் சகோதரி


ஊருக்கு நல்லது சொல்வேன் .....


umami12's படம்

என்னவரின் காதலை என்னால்


என்னவரின் காதலை என்னால் புரிந்து கொள்ள முடியாது,அதற்கு என் ஆயுள் போதாது,என் மனத்தவிப்பை இங்கு எழுதியுள்ளேன் தோழா!


uma


Selvakumarnew's படம்

ஒன்னுமே புறியல.......


3

ஒன்னுமே புறியல.......


>>>Selvakumar<<<


umami12's படம்

என்னுடைய கடைசி கமெண்டை


என்னுடைய கடைசி கமெண்டை படிக்கவும்.


uma


umami12's படம்

என்னுடைய கடைசி கமெண்டை


என்னுடைய கடைசி கமெண்டை படிக்கவும்.


uma