கருத்துகள்
உத்தம புத்திரன்
Nice.. But still some boys are not like that..
உத்தம புத்திரன்
Nice.. But still some boys are not like that..
ithil enakku udanbadillai
ithil enakku udanbadillai
உத்தம புத்திரன்
கார்த்திகா அவர்களே , நான் அவன் (உத்தம புத்திரன் ) இல்லை. சிலர் அவ்வாறு இருக்கலாம். அதற்கு, எல்லோரையுமா சாடுவது ? - எப்போதும் உங்களின் வினோ
????????? ???????? ????
உத்தம புத்திரன்
kathalichi eamathurathuku, ithu konjam paravala than. but pasangala mattum neenga thappa sollurathu eannala eathuka mudiyathu.
but nice kavithai
உத்தம புத்திரன்
மனைவிக்கு பிடிக்காது என்பதால் காதலியை துறந்தான் என்பதை ஏன் எழுதவில்லை.
உத்தம புத்திரன்
இந்து மேடத்திற்கு குசும்பு ரொம்பத்தான் போங்க.
உத்தம புத்திரன்
thangal solvathu sarithan. aanal yen visayame vera. manaivikku pidikkavillai yendru pirantha veetaiyum, nattaiyum thuranthu vanthavan naan. nallavellai yella kadamaigalaiyum thai thanthaikku seiyavendiyathai i.e. after their death seithuvittu vanthathal urthal illai. thaikkup pin tharam thane!
தாய்க்கும் தந்தைக்கும்
தாய்க்கும் தந்தைக்கும் பிடிக்கவில்லை என கூறி காதலனை மறக்கும் பெண்கள்,எந்த வகை? உத்தம புத்ரிகளா?
இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.
உத்தம புத்திரன்
இப்படி ஒவ்வொருவராக துறந்துகொண்டே இருந்தால் நாம் முற்றும் துறந்தவர்களாகி விடுவோம்.
இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.
இப்படிப்பட்டவனா
இப்படிப்பட்டவனா உத்தமப்புத்திரன்...
"தீதும் நன்றும் பிறர் தர வாரா.."
என்றென்றும் அன்புடன்,
- ராகவன்..
இல்லை இனிமேல் தனுஷ்தான் உத்தம
இல்லை இனிமேல் தனுஷ்தான் உத்தம புத்திரன்.....ஹி......ஹி.......ஹி.....
இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.









