Skip to main content

இளைஞனே...

URI: http://tamilnanbargal.com/node/40954
கருத்துகள்: 9Likes: 2203 views

இளைஞனே...

c.meenatchi's படம்

இளைஞனே...
முகத்தில் கண்ணில்லா எறும்புகளே
முகர்ந்து கொண்டே
முன்னோக்கி சென்று
உறுதியோடு
உழைத்துக்கொண்டிருக்கிறது !
பார்வையிருந்தும்
பாதையை தேடாமல் நீ !
பயணத்தை தொடங்குவது எப்போது ?
வானம் வந்துனக்காய்
வளைந்து கொடுக்காது !
முயன்றால் நீ
வானளவு
உயர்ந்து நிற்கலாம் !!

மொத்த வாக்குகள்: 0

கருத்துகள்

"வானம் வந்துனக்காய்
வளைந்து கொடுக்காது !
முயன்றால் நீ
வானளவு
உயர்ந்து நிற்கலாம் !!" என்ற அடிகள்
தன்னம்பிக்கை அளிக்கிறதே!
சிறந்த கவிதை, தொடர்ந்து எழுதுங்கள்!

"வானம் வந்துனக்காய்

வளைந்து கொடுக்காது !

முயன்றால் நீ

வானளவு

உயர்ந்து நிற்கலாம் !!"  சூப்பரான வரிகள்.... ரொம்ப 
நல்லாயிருக்கு 
                     

என்றென்றும் நட்புடன்,
உங்கள் ஜோஸ்
tamil1981@ymail.com

சிறந்த கருத்து மணிகள் மிக அழகாய் கோர்க்கப்பட்ட
கவி மாலை இது!

நாங்களெல்லோரும் அணிந்து இன்புற்றோம்!
 
மேலும் தொடர்க...தோழி!

அன்புடன்,
சுந்தரேசன் புருஷோத்தமன்

மீனாச்சி அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்,


                     எல்லாவற்றிக்கும் கருத்துக்களை நீங்கள் பதிவு செய்தால் பரிசை வெல்லலாம் 

vinoth's படம்

      

வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கைப்பயணத்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடக்காத்திருக்கும் ஒரு சகபயணியாய்...