jeyakanthan's படம்

உணவு பொருள்
ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் !
வாங்கினேன் இரண்டையும்
கொடுத்தேன் மருத்துவரிடம் உழைப்பை

வாக்கு
எனக்களித்தால் 5000 பணம் இலவசம்!
அளித்தேன் வாக்கை
இழந்தேன் ஜனநாயகத்தை
கொடுத்தேன் மளிகை கடையில் 50 க்கு100

புதியமருத்துவமனை
எனது மருத்துவமனை உறுப்பினருக்கு
இலவச மருத்துவம்
இணைந்தேன் உறுப்பினராக
சாதாரண வயற்றுவலிக்கு கிழித்தேன் வயிறை
என் இயலாமை மகனின் வாழ்க்கை ???????
இயலாதவனுக்குதான் இலவசம்
இயலாதவன் யார் மனிதா சிந்தி

0
Your rating: None

கருத்துகள்

dharshi's படம்

அருமை


அருமை


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


vinoth's படம்

நிஜம்


நிஜம்


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


jeyakanthan's படம்

நன்றி


நன்றி

goldmari's படம்

வாங்கினேன்


வாங்கினேன் இரண்டையும்
கொடுத்தேன் மருத்துவரிடம் உழைப்பை ..

ஆமாங்க ரொம்ப பேர் இப்படி தான் ஓசிக்கு கிடைக்குதேன்னு கண்டது கழுதையெல்லாம் சாப்பிட்டு விட்டு இப்ப மருத்துவமணை பக்கத்திலையே சுத்திக்கிட்டு இருக்கிறது ,


--
கோல்ட் மாரி
http://goldmari44.blogspot.com/
பாலைவனத்தில் பசுமை காண்போர் சங்கம் , ஈராக்
எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது ...!


VISWAM's படம்

அருமை


அருமை