kannakrish's படம்

இருளை தேடி

தாயின் கருவறை இருளை ஒதுக்கி விட்டு
ஒளியை காண வந்தோம் இவ்வுலகில்
பின் தவழ்ந்து நிமிர்ந்து
புத்தி வளர்ந்து மனிதம் தொலைத்தோம்
இன்று திரும்ப கிடைக்க அந்த
இருளை தேடி காத்துகொண்டு இருக்கிறோம்
-மது

3.66667
Your rating: None Average: 3.7 (3 votes)

கருத்துகள்

saravanamuthu's படம்

(No subject)


4

Clap

vinoth's படம்

"புத்தி வளர்ந்து மனிதம்


4

"புத்தி வளர்ந்து மனிதம் தொலைத்தோம்"

சிந்திக்க வைக்கிறது.


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


inasartrcihy's படம்

அருமை


3

அருமை