விடிந்தும் விடியாத காலை... கலையாத கனவுகள்... மார்கழி வாடைக் காற்று... பசும்புல்லின் பனித்துளி... வர்ணஜாலம் காட்டும் கீழ் வானம்... தவழ்ந்து செல்லும் மேகம்... மொட்டவிழ்க்கும் மலர்கள்... உதயராகம் மீட்டும் கீச்சுக் குருவிகள்... இறைவன் கொடுத்த பரிசுகள்... என்றுமே மாறாதது... உற்சாகத்துடன் நாளைத் தொடங்குவோம்... நம்பிக்கையோடு உழைப்போம்... பொது கவிதைகள் Tweet 1 2 3 4 5 6 7 8 9 10 மொத்த வாக்குகள்: 0 Log in to post comments 370 views கருத்துகள் :clap: அருமையான கவி அருமையான கவி வரிகல்...... Log in to post comments நன்றி... நன்றி... Log in to post comments அழகான விவரிப்பு, நன்றாக அழகான விவரிப்பு, நன்றாக உள்ளது. யாழ்பாவாணன். http://www.yarlpavanan.tk, http://mhcd7.wordpress.com/ http://tamilnanbargal.com/user/4852/posts/all Log in to post comments நன்றி... நன்றி... Log in to post comments நன்கு அனுபவித்து எழுதியுள்ளீர நன்கு அனுபவித்து எழுதியுள்ளீர்... நன்றாக உள்ளது தங்கள் கவிதை.....:clap::clap: என்றென்றும் நட்புடன், உங்கள் ஜோஸ்tamil1981@ymail.com Log in to post comments நன்றி... நன்றி... Log in to post comments நன்று நன்று வினோத் கன்னியாகுமரிவாழ்க்கைப்பயணத்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடக்காத்திருக்கும் ஒரு சகபயணியாய்... Log in to post comments நன்றி... நன்றி... Log in to post comments Log in to post comments nandri nanbare..... nandri nanbare..... Log in to post comments Kalai poluthai patri romba Kalai poluthai patri romba nal kalithu nalla oru padalai ketta dhirupthiyai tharum algiya kavithai.... Log in to post comments nandri nandhu.... nandri nandhu.... Log in to post comments romba nalla irukku romba nalla irukku Log in to post comments கவிதை நன்று , கவிதை நன்று , Log in to post comments
அழகான விவரிப்பு, நன்றாக அழகான விவரிப்பு, நன்றாக உள்ளது. யாழ்பாவாணன். http://www.yarlpavanan.tk, http://mhcd7.wordpress.com/ http://tamilnanbargal.com/user/4852/posts/all Log in to post comments
நன்கு அனுபவித்து எழுதியுள்ளீர நன்கு அனுபவித்து எழுதியுள்ளீர்... நன்றாக உள்ளது தங்கள் கவிதை.....:clap::clap: என்றென்றும் நட்புடன், உங்கள் ஜோஸ்tamil1981@ymail.com Log in to post comments
நன்று நன்று வினோத் கன்னியாகுமரிவாழ்க்கைப்பயணத்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடக்காத்திருக்கும் ஒரு சகபயணியாய்... Log in to post comments
Kalai poluthai patri romba Kalai poluthai patri romba nal kalithu nalla oru padalai ketta dhirupthiyai tharum algiya kavithai.... Log in to post comments
மதங்கள் மனிதனுக்கு அவசியமா? விவாதமன்றத்தில் விவாதிக்க அவசியமில்லை 61% (100 வாக்குகள்) அவசியம் 38% (62 வாக்குகள்) மொத்த வாக்குகள்: 162