எங்களை ஈழ இனமாக மட்டும் தான்
பாதிர்களா ?
என் குலம் கதறியது கேட்க்கவில்லையா !
என் இனம் சின்னாபின்னமாக
சிதைக்கப்பட்டதை பார்க்கவில்லைய
இவுலகம் !
நாங்கள் இன்றுதான் எரிக்கபட்டோம் !
பூமியில் குழிதோண்டி புதைகபட்டோம் !
கண்ணீரோடு கடற்கரையில்
நிற்கின்றோம் எங்கள் கண்ணீராவது
உங்கள் காலடயில் வந்து சேரும்
எங்களை கரை சேர்பிர்கள் என்று !
பாருங்கள் என்குலம் சீரழிக்கபட்டதை
சிதைக்கபட்டதை சின்னபின்னமக்கபட்டதை
குழிதோண்டி புதைக்கப்பட்டதை !
நாங்களும் மனித இனம் தானடா!
இந்தியனாக வாழ பெருமைபடுவதா !
இல்லை என் இனத்தை அழிப்பதற்கு
துணைபோகும் சிலருக்காக
தன்மான தமிழன் தலைகுனிவதா !
வெள்ளைகொடி தூக்கி சமாதானம்
பேசவன்தோம் ஆனால்
என் இனம் சமாதி ஆக்க பட்டது !
என் இனத்தில் எத்தனை
கதறல்கள் !
ஆறாக ஓடியது
எங்கள் குருதிகள் !
கடலாக
மாறியது எங்கள் கண்ணீர் துளிகள் !
எத்தனை நாடகம் தான் நடந்தது
என் இனம் அழிப்பதற்கு !
மிருகா இனத்தில்கூட சேர்க்க
முடியாத அரக்ககுணம்
உடையவனே கேளடா !
அளிக்கபட்டுவிட்டோம் என்று
ஆணவம் அகந்தை வேண்டாம் !
நாங்கள் விதைக்கபட்டுளோம்
ஒருநாள் மரங்களாக வருவோம்மாடா !
அன்று உங்ககளை உரங்களாக
எங்களுக்கு விதைப்போமாடா !
தமிழினம் என்று
சொல்லும்போது
தலைநிமிர்ந்து நிற்போம் !
என் இனம் என்று
சொல்ல்ம்போது
எழுந்து நிற்போம் !
என்றும் தன்மான தமிழனாக வாழும்
ச.பாலமுருகன்
வெட்டுவாக்கோட்டை
கருத்துகள்
தங்கள் உணர்ச்சி வரிகளுக்கு
தங்கள் உணர்ச்சி வரிகளுக்கு மதிப்பளிக்கிறேன்.
யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil
வணக்கம்..... நண்பரே
வணக்கம்.....
நண்பரே தங்களின் வரிகள் ஒவ்வொன்றும் வலிகளின் வெளிப்பாடு.......சில வேலைகளில்
"எத்தனை நாடகம் தான் நடந்தது
என் இனம் அழிப்பதற்கு !"
இந்தியன் என்பதற்கு கூட இப்போதெல்லாம் என் மனம் குற்ற உணர்ச்சியால் தலை குனிகின்றது.......
மீண்டும் மீண்டும் உங்கள் கவிதைகளைப் படிக்கும் போது " நானும் ஒரு தமிழன்" என்று சொல்வதில்..... மகிழ்வு இல்லை........
" ஆணவம் அகந்தை வேண்டாம் !
நாங்கள் விதைக்கபட்டுளோம்
ஒருநாள் மரங்களாக வருவோம்மாடா !
அன்று உங்ககளை உரங்களாக
எங்களுக்கு விதைப்போமாடா !
தமிழினம் என்று
சொல்லும்போது
தலைநிமிர்ந்து நிற்போம் !
என் இனம் என்று
சொல்ல்ம்போது
எழுந்து நிற்போம் !"
ஆனாலும் இந்த வீரம் என்றும் அழியாது........ விதைக்கப்பட்ட வீரங்கள் என்றும் தோற்காது, புதைக்கப்பட்ட இடங்களில் எல்லாம் தமிழினம் சுதந்திரக் காற்றை சுவாஷிக்க, வாழ வளர இறைவனிடம் வேண்டுகின்றேன்.........











