சிறு சிறு
தடைகள்
தடையாயென்ன?
நொறுங்கிடவே
அதை
உடைத்தாலென்ன?
பட்டாம்பூச்சிக்கு
முட்களை பற்றி
கவலையென்ன?
நொடிக்கு நொடி
சருக்கினாலென்ன?
பழிக்கு பழி
அதை
வென்றாலென்ன?
மேகத்தின்
மேல் சிறகடிக்கும்
கழுகிற்கு
மழையை பற்றி
வருத்தமென்ன?

(1 vote)
கருத்துகள்
உயர உயர கவனம் தேவை, நல்ல
Submitted by rajudranjit on வியாழன், 17/11/2011 - 12:36am.
உயர உயர கவனம் தேவை, நல்ல தன்னம்பிக்கை வரிகள் நண்பரே!









