kuttysun's படம்

முப்பால் கொடுத்த இனம்
கடலுக்கப்பால் தவிக்கிறது!
திருக்குறள் தந்த இனம் அது
குரல் கொடுக்க ஆளின்றி
அழுகிறது! அழிகிறது
எக்காளமிட்டு வரும் இன வெறிக்கு
அக்காலன் பதில் சொல்லுவான்

6.5
Your rating: None Average: 6.5 (4 votes)

கருத்துகள்

yarlpavanan's படம்

"எக்காளமிட்டு வரும் இன


8

"எக்காளமிட்டு வரும் இன வெறிக்கு
அக்காலன் பதில் சொல்லுவான்" என்ற
அடிகளில் முடிவே தெரிகிறதே!


யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil


rajudranjit's படம்

நல்ல சிந்தனைக் கவிதை! சிலர்


7

நல்ல சிந்தனைக் கவிதை! சிலர் எழுதிவிட்டு போய்விடுகின்றார்கள், சிலர் அதை படித்து விட்டு போய்விடுகின்றனர், சிந்தித்து செயல்படுபவர்கள் மிகவும் சிலரே ஏன் அப்படி சிந்தித்து செயல்படுபவர்களுக்கு நம் தமிழர்கள் உறுதுணை செய்வதில் ஒற்றுமையைக் காட்டுவதில் பாரபட்சமாக இருக்கின்றார்கள்?

kuttysun's படம்

நன்றி நண்பரே!


நன்றி நண்பரே!


என்றும் அன்புடன்
குட்டி


vinoth's படம்

காலம் பதில் சொல்ல வேண்டும்


5

காலம் பதில் சொல்ல வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பும்


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...