எனதன்பிற்குரிய நண்பர்களே.... வாருங்கள், "அன்பிற்கு அர்த்தம், அன்னை!" எனும் தலைப்பில் கவிதை படைக்கலாம்! கீழேயுள்ள வரியை கவிதையின் முதல் வரியாகக் கொண்டு அதன் தொடர்ச்சியை அன்பர்கள் வார்த்திட, பணிவன்புடன் வேண்டுகிறேன்! இது ஒரு உற்சாக விளையாட்டாகவும் அமைந்திடும். அதே சமயம் ஒரு கதம்ப கவிதையையும் படைத்திடும்!! வாருங்கள் கவிதை படைப்போம்!அன்பிற்கு அர்த்தம், அன்னை!********************************************ஐயிரண்டு மாதங்கள் அக்கறையாய் எனைச் சுமந்து அன்பு கவிதைகள் Tweet 1 2 3 4 5 6 7 8 9 10 மொத்த வாக்குகள்: 0 Log in to post comments 405 views கருத்துகள் அன்பிற்குப் பொருள்(அர்த்தம்) அன்பிற்குப் பொருள்(அர்த்தம்) அன்னையே! ஐயிரண்டு மாதங்கள் அக்கறையாய் என்னைச் சுமந்து பத்துத் திங்கள் பக்குவமாய் என்னைச் சுமந்து இருநூற்று எண்பத்தொரு நாள் அன்போடு என்னைச் சுமந்து தாய் மண்ணில் - என்னை தவழ விட்ட தாயே... நீயின்றி நானில்லைத் தாயே! அன்பிற்குப் பொருள்(அர்த்தம்) அன்னை என்றே கூறுமளவுக்கு அன்பு காட்டி வளர்த்த தாயே தாய்ப் பாலோடு அன்பு கலந்து தமிழறிவு ஊட்டிய தாயே உன்னாலன்றோ நானின்று அறிஞனானேன்! ஊர் கடந்து நாடு சுற்றி உலகம் பறந்து வந்தாலும் தாயே உன்னாலன்றோ நானுயர்ந்தேனென நினைக்காத நாளுமில்லையே! உண்ண உணவின்றி உடுக்க உடையின்றி உதவுவார் எவருமின்றி தெருவழியே அலைந்த போதும் உன்னையன்றி எவரையும் - நான் நினைக்கவில்லைத் தாயே! தாயே - உங்கள் வழிகாட்டலின் படி வாழ்வதனாலன்றோ - இன்றும் நான் நானாக வாழ்கின்றேன் தாயே! ------------------------------------------------------------------------------------- நண்பர்களே! இப்பகுதியில் கருத்துத் தெரிவிக்காமல், "அன்பிற்கு அர்த்தம், அன்னை!" எனும் தலைப்பில் கவிதை எழுதி நண்பர் Sundar_Purushothaman அவர்களுக்கு ஒத்துழைப்பீர்கள் என நம்புகிறேன். யாழ்பாவாணன். http://www.yarlpavanan.tk, http://mhcd7.wordpress.com/ http://tamilnanbargal.com/user/4852/posts/all Log in to post comments ஐயிரண்டு மாதங்கள் ஐயிரண்டு மாதங்கள் அக்கறையாய் எனைச் சுமந்து ஒவ்வொரு நிமிடமாய் என் முகம் காண தவமிருந்து .............................. தர்ஷினி Log in to post comments தர்ஷினி, இதோ அடுத்த தர்ஷினி, இதோ அடுத்த வரி....! ********************************************* ஐயிரண்டு மாதங்கள் அக்கறையாய் எனைச் சுமந்து ஒவ்வொரு நிமிடமாய் என் முகம் காண தவமிருந்து வரமென்று எண்ணி (?) எனை ஈன்றெடுத்த என் இறையே... அன்புடன், சுந்தரேசன் புருஷோத்தமன் Log in to post comments ஐயிரண்டு மாதங்கள் ஐயிரண்டு மாதங்கள் அக்கறையாய் எனைசுமந்து வயிறு வீங்கியே இடை நோக ஈன்றவளே! உன் எழிலை உதறித் தள்ளி உன் உதிரம் ஊறும் அமுதம் ஊட்டியவளே! உன் உயிர்க் காற்றை என்னுள் ஊட்டி உந்தன் உடல் பொருள் ஆவியானவளே! உன்னை விட தெய்வம் ஒன்றும் உலகில் இல்லை தெய்வம் தாழும் தெய்வமே! சிவதவசி Log in to post comments ஐயிரண்டு மாதங்கள் ஐயிரண்டு மாதங்கள் அக்கறையாய் எனைச் சுமந்து ஒவ்வொரு நிமிடமாய் என் முகம் காண தவமிருந்து வரமென்று எண்ணி (?) எனை ஈன்றெடுத்த என் இறையே... உன் உயிர் போகும் வலியிலும் என் முகம் கண்டு பேருவகை கொண்டு ....... வினோத் கன்னியாகுமரிவாழ்க்கைப்பயணத்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடக்காத்திருக்கும் ஒரு சகபயணியாய்... Log in to post comments ஐயிரண்டு மாதங்கள் ஐயிரண்டு மாதங்கள்அக்கறையாய் எனைச் சுமந்து ஒவ்வொரு நிமிடமாய்என் முகம் காண தவமிருந்து வரமென்று எண்ணி (?) எனைஈன்றெடுத்த என் இறையே... உன் உயிர் போகும் வலியிலும்என் முகம் கண்டு பேருவகை கொண்டு உன் நல்லுயிரை மரமெனக்குஉரமாக வார்த்தனையே! ..... அன்புடன், சுந்தரேசன் புருஷோத்தமன் Log in to post comments ஐயிரண்டு மாதங்கள் ஐயிரண்டு மாதங்கள் அக்கறையாய் எனைச் சுமந்து ஒவ்வொரு நிமிடமாய் என் முகம் காண தவமிருந்து வரமென்று எண்ணி (?) எனை ஈன்றெடுத்த என் இறையே... உன் உயிர் போகும் வலியிலும் என் முகம் கண்டு பேருவகை கொண்டு உன் நல்லுயிரை மரமெனக்கு உரமாக வார்த்தனையே! ..... உன்பெருமை நான் மறவேன் உத்தமனாய் நான் வளர்வேன் உன் பெயரை உலகெங்கும் எதிரொலிக்க முன்னிற்பேன் Log in to post comments ஐயிரண்டு மாதங்கள் ஐயிரண்டு மாதங்கள் அக்கறையாய் எனைச் சுமந்து ஒவ்வொரு நிமிடமாய் என் முகம் காண தவமிருந்து வரமென்று எண்ணி (?) எனை ஈன்றெடுத்த என் இறையே... உன் உயிர் போகும் வலியிலும் என் முகம் கண்டு பேருவகை கொண்டு உன் நல்லுயிரை மரமெனக்கு உரமாக வார்த்தனையே! ..... உன்பெருமை நான் மறவேன் உத்தமனாய் நான் வளர்வேன் உன் பெயரை உலகெங்கும் எதிரொலிக்க முன்னிற்பேன் பொன்னுக்கு மயங்காதே பொறுப்புடனே அறிவுரைத்தாய்! தன்கையே தனக்குதவி பொன்மணியாம் கருத்துரைத்தாய்! அன்புடன், சுந்தரேசன் புருஷோத்தமன் Log in to post comments ஐயிரண்டு மாதங்கள் ஐயிரண்டு மாதங்கள் அக்கறையாய் எனைச் சுமந்து ஒவ்வொரு நிமிடமாய் என் முகம் காண தவமிருந்து வரமென்று எண்ணி (?) எனை ஈன்றெடுத்த என் இறையே... உன் உயிர் போகும் வலியிலும் என் முகம் கண்டு பேருவகை கொண்டு உன் நல்லுயிரை மரமெனக்கு உரமாக வார்த்தனையே! ..... உன்பெருமை நான் மறவேன் உத்தமனாய் நான் வளர்வேன் உன் பெயரை உலகெங்கும் எதிரொலிக்க முன்னிற்பேன் பொன்னுக்கு மயங்காதே பொறுப்புடனே அறிவுரைத்தாய்! தன்கையே தனக்குதவி பொன்மணியாம் கருத்துரைத்தாய்! பொன்னுக்கு உழைத்தாலும் எனை பொன்னாகப் போற்றி நின்றாய் அன்போடு அறிவையும் நான் பெறுவதற்கே துணை நின்றாய் Log in to post comments ஐயிரண்டு மாதங்கள் ஐயிரண்டு மாதங்கள் அக்கறையாய் எனைச் சுமந்து ஒவ்வொரு நிமிடமாய் என் முகம் காண தவமிருந்து வரமென்று எண்ணி (?) எனை ஈன்றெடுத்த என் இறையே... உன் உயிர் போகும் வலியிலும் என் முகம் கண்டு பேருவகை கொண்டு உன் நல்லுயிரை மரமெனக்கு உரமாக வார்த்தனையே! ..... உன்பெருமை நான் மறவேன்! உத்தமனாய் நான் வளர்வேன்!! உன் பெயரை உலகெங்கும் எதிரொலிக்க முன்னிற்பேன்! பொன்னுக்கு மயங்காதே பொறுப்புடனே அறிவுரைத்தாய்! தன்கையே தனக்குதவி பொன்மணியாம் கருத்துரைத்தாய்! பொன்னுக்கு உழைத்தாலும் எனை பொன்னாகப் போற்றி நின்றாய் அன்போடு அறிவையும் நான் பெறுவதற்கே துணை நின்றாய் இணையில்லை உமக்கிங்கு தாயே இன்னும்... உன் உளம் போலே நான் வாழ்ந்தால் வாழ்வே பொன்னாம்! அன்புடன், சுந்தரேசன் புருஷோத்தமன் Log in to post comments ஐயிரண்டு மாதங்கள் ஐயிரண்டு மாதங்கள் அக்கறையாய் எனைச் சுமந்து ஒவ்வொரு நிமிடமாய் என் முகம் காண தவமிருந்து வரமென்று எண்ணி (?) எனை ஈன்றெடுத்த என் இறையே... உன் உயிர் போகும் வலியிலும் என் முகம் கண்டு பேருவகை கொண்டு உன் நல்லுயிரை மரமெனக்கு உரமாக வார்த்தனையே! ..... உன்பெருமை நான் மறவேன்! உத்தமனாய் நான் வளர்வேன்!! உன் பெயரை உலகெங்கும் எதிரொலிக்க முன்னிற்பேன்! பொன்னுக்கு மயங்காதே பொறுப்புடனே அறிவுரைத்தாய்! தன்கையே தனக்குதவி பொன்மணியாம் கருத்துரைத்தாய்! பொன்னுக்கு உழைத்தாலும் எனை பொன்னாகப் போற்றி நின்றாய் அன்போடு அறிவையும் நான் பெறுவதற்கே துணை நின்றாய் இணையில்லை உமக்கிங்கு தாயே இன்னும்... உன் உளம் போலே நான் வாழ்ந்தால் வாழ்வே பொன்னாம்! உன்னைப் போலிங்கு யாரும் உளரோ நீ தரும் அன்பை அவர் தந்திடுவாரோ கண்ணினைக் காக்கும் இமை போலே கருத்தாய் என்னையும் காத்து நின்றாயே Log in to post comments ஐயிரண்டு மாதங்கள் ஐயிரண்டு மாதங்கள் அக்கறையாய் எனைச் சுமந்து ஒவ்வொரு நிமிடமாய் என் முகம் காண தவமிருந்து வரமென்று எண்ணி (?) எனை ஈன்றெடுத்த என் இறையே... உன் உயிர் போகும் வலியிலும் என் முகம் கண்டு பேருவகை கொண்டு உன் நல்லுயிரை மரமெனக்கு உரமாக வார்த்தனையே! ..... உன்பெருமை நான் மறவேன்! உத்தமனாய் நான் வளர்வேன்!! உன் பெயரை உலகெங்கும் எதிரொலிக்க முன்னிற்பேன்! பொன்னுக்கு மயங்காதே பொறுப்புடனே அறிவுரைத்தாய்! தன்கையே தனக்குதவி பொன்மணியாம் கருத்துரைத்தாய்! பொன்னுக்கு உழைத்தாலும் எனை பொன்னாகப் போற்றி நின்றாய் அன்போடு அறிவையும் நான் பெறுவதற்கே துணை நின்றாய் இணையில்லை உமக்கிங்கு தாயே இன்னும்... உன் உளம் போலே நான் வாழ்ந்தால் வாழ்வே பொன்னாம்! உன்னைப் போலிங்கு யாரும் உளரோ நீ தரும் அன்பை அவர் தந்திடுவாரோ கண்ணினைக் காக்கும் இமை போலே கருத்தாய் என்னையும் காத்து நின்றாயே எனக்கே எனக்காய் தோன்றிய இறையே...உனக்கென உகுக்க உளது என் உயிரே.. கயிறாய் உயரே தொங்கும் இவ்வாழ்வில்உயர்வாய் வாழும் வரமருள்வாயே! அன்புடன், சுந்தரேசன் புருஷோத்தமன் Log in to post comments ஐயிரண்டு மாதங்கள் அக்கறையாய் ஐயிரண்டு மாதங்கள் அக்கறையாய் எனைச் சுமந்து ஒவ்வொரு நிமிடமாய் என் முகம் காண தவமிருந்து வரமென்று எண்ணி (?) எனை ஈன்றெடுத்த என் இறையே... உன் உயிர் போகும் வலியிலும் என் முகம் கண்டு பேருவகை கொண்டு உன் நல்லுயிரை மரமெனக்கு உரமாக வார்த்தனையே! ..... உன்பெருமை நான் மறவேன்! உத்தமனாய் நான் வளர்வேன்!! உன் பெயரை உலகெங்கும் எதிரொலிக்க முன்னிற்பேன்! பொன்னுக்கு மயங்காதே பொறுப்புடனே அறிவுரைத்தாய்! தன்கையே தனக்குதவி பொன்மணியாம் கருத்துரைத்தாய்! பொன்னுக்கு உழைத்தாலும் எனை பொன்னாகப் போற்றி நின்றாய் அன்போடு அறிவையும் நான் பெறுவதற்கே துணை நின்றாய் இணையில்லை உமக்கிங்கு தாயே இன்னும்... உன் உளம் போலே நான் வாழ்ந்தால் வாழ்வே பொன்னாம்! உன்னைப் போலிங்கு யாரும் உளரோ நீ தரும் அன்பை அவர் தந்திடுவாரோ கண்ணினைக் காக்கும் இமை போலே கருத்தாய் என்னையும் காத்து நின்றாயே எனக்கே எனக்காய் தோன்றிய இறையே... உனக்கென உகுக்க உளது என் உயிரே.. கயிறாய் உயரே தொங்கும் இவ்வாழ்வில் உயர்வாய் வாழும் வரமருள்வாயே! அம்மாவென்று உன்னை அழைக்கையிலே அன்பே நெஞ்சில் பெருகுதம்மா உன்னோடு நானிருந்து உலகைக்காண எந்நாளும் என்னுடனே இருப்பாயம்மா Log in to post comments ஐயிரண்டு மாதங்கள் ஐயிரண்டு மாதங்கள் அக்கறையாய் எனைச் சுமந்து ஒவ்வொரு நிமிடமாய் என் முகம் காண தவமிருந்து வரமென்று எண்ணி (?) எனை ஈன்றெடுத்த என் இறையே... உன் உயிர் போகும் வலியிலும் என் முகம் கண்டு பேருவகை கொண்டு உன் நல்லுயிரை மரமெனக்கு உரமாக வார்த்தனையே! ..... உன்பெருமை நான் மறவேன்! உத்தமனாய் நான் வளர்வேன்!! உன் பெயரை உலகெங்கும் எதிரொலிக்க முன்னிற்பேன்! பொன்னுக்கு மயங்காதே பொறுப்புடனே அறிவுரைத்தாய்! தன்கையே தனக்குதவி பொன்மணியாம் கருத்துரைத்தாய்! பொன்னுக்கு உழைத்தாலும் எனை பொன்னாகப் போற்றி நின்றாய் அன்போடு அறிவையும் நான் பெறுவதற்கே துணை நின்றாய் இணையில்லை உமக்கிங்கு தாயே இன்னும்... உன் உளம் போலே நான் வாழ்ந்தால் வாழ்வே பொன்னாம்! உன்னைப் போலிங்கு யாரும் உளரோ நீ தரும் அன்பை அவர் தந்திடுவாரோ கண்ணினைக் காக்கும் இமை போலே கருத்தாய் என்னையும் காத்து நின்றாயே எனக்கே எனக்காய் தோன்றிய இறையே... உனக்கென உகுக்க உளது என் உயிரே.. கயிறாய் உயரே தொங்கும் இவ்வாழ்வில் உயர்வாய் வாழும் வரமருள்வாயே! அம்மாவென்று உன்னை அழைக்கையிலே அன்பே நெஞ்சில் பெருகுதம்மா உன்னோடு நானிருந்து உலகைக்காண எந்நாளும் என்னுடனே இருப்பாயம்மா இறைவன் இங்கில்லை என்ற வறட்டு வாதத்தை இல்லாமல் செய்து வாழும் இறையாய் நின்ற தாயே வினோத் கன்னியாகுமரிவாழ்க்கைப்பயணத்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடக்காத்திருக்கும் ஒரு சகபயணியாய்... Log in to post comments ஐயிரண்டு மாதங்கள் ஐயிரண்டு மாதங்கள் அக்கறையாய் எனைச் சுமந்து ஒவ்வொரு நிமிடமாய் என் முகம் காண தவமிருந்து வரமென்று எண்ணி (?) எனை ஈன்றெடுத்த என் இறையே... உன் உயிர் போகும் வலியிலும் என் முகம் கண்டு பேருவகை கொண்டு உன் நல்லுயிரை மரமெனக்கு உரமாக வார்த்தனையே! ..... உன்பெருமை நான் மறவேன்! உத்தமனாய் நான் வளர்வேன்!! உன் பெயரை உலகெங்கும் எதிரொலிக்க முன்னிற்பேன்! பொன்னுக்கு மயங்காதே பொறுப்புடனே அறிவுரைத்தாய்! தன்கையே தனக்குதவி பொன்மணியாம் கருத்துரைத்தாய்! பொன்னுக்கு உழைத்தாலும் எனை பொன்னாகப் போற்றி நின்றாய் அன்போடு அறிவையும் நான் பெறுவதற்கே துணை நின்றாய் இணையில்லை உமக்கிங்கு தாயே இன்னும்... உன் உளம் போலே நான் வாழ்ந்தால் வாழ்வே பொன்னாம்! உன்னைப் போலிங்கு யாரும் உளரோ நீ தரும் அன்பை அவர் தந்திடுவாரோ கண்ணினைக் காக்கும் இமை போலே கருத்தாய் என்னையும் காத்து நின்றாயே எனக்கே எனக்காய் தோன்றிய இறையே... உனக்கென உகுக்க உளது என் உயிரே.. கயிறாய் உயரே தொங்கும் இவ்வாழ்வில் உயர்வாய் வாழும் வரமருள்வாயே! அம்மாவென்று உன்னை அழைக்கையிலே அன்பே நெஞ்சில் பெருகுதம்மா உன்னோடு நானிருந்து உலகைக்காண எந்நாளும் என்னுடனே இருப்பாயம்மா இறைவன் இங்கில்லை என்ற வறட்டு வாதத்தை இல்லாமல் செய்து வாழும் இறையாய் நின்ற தாயே மறை சொல்லும் தெய்வம் வேறில்லை தாயே,அது நீயே என் தாயே..! கறையில்லா கனக மலர் வேறில்லை தாயே,அது நீயே என் தாயே..! அன்புடன், சுந்தரேசன் புருஷோத்தமன் Log in to post comments ஐயிரண்டு ஐயிரண்டு மாதங்கள் அக்கறையாய் எனைச் சுமந்து ஒவ்வொரு நிமிடமாய் என் முகம் காண தவமிருந்து வரமென்று எண்ணி (?) எனை ஈன்றெடுத்த என் இறையே... உன் உயிர் போகும் வலியிலும் என் முகம் கண்டு பேருவகை கொண்டு உன் நல்லுயிரை மரமெனக்கு உரமாக வார்த்தனையே! ..... உன்பெருமை நான் மறவேன்! உத்தமனாய் நான் வளர்வேன்!! உன் பெயரை உலகெங்கும் எதிரொலிக்க முன்னிற்பேன்! பொன்னுக்கு மயங்காதே பொறுப்புடனே அறிவுரைத்தாய்! தன்கையே தனக்குதவி பொன்மணியாம் கருத்துரைத்தாய்! பொன்னுக்கு உழைத்தாலும் எனை பொன்னாகப் போற்றி நின்றாய் அன்போடு அறிவையும் நான் பெறுவதற்கே துணை நின்றாய் இணையில்லை உமக்கிங்கு தாயே இன்னும்... உன் உளம் போலே நான் வாழ்ந்தால் வாழ்வே பொன்னாம்! உன்னைப் போலிங்கு யாரும் உளரோ நீ தரும் அன்பை அவர் தந்திடுவாரோ கண்ணினைக் காக்கும் இமை போலே கருத்தாய் என்னையும் காத்து நின்றாயே எனக்கே எனக்காய் தோன்றிய இறையே... உனக்கென உகுக்க உளது என் உயிரே.. கயிறாய் உயரே தொங்கும் இவ்வாழ்வில் உயர்வாய் வாழும் வரமருள்வாயே! அம்மாவென்று உன்னை அழைக்கையிலே அன்பே நெஞ்சில் பெருகுதம்மா உன்னோடு நானிருந்து உலகைக்காண எந்நாளும் என்னுடனே இருப்பாயம்மா இறைவன் இங்கில்லை என்ற வறட்டு வாதத்தை இல்லாமல் செய்து வாழும் இறையாய் நின்ற தாயே மறை சொல்லும் தெய்வம் வேறில்லை தாயே, அது நீயே என் தாயே..! கறையில்லா கனக மலர் வேறில்லை தாயே, அது நீயே என் தாயே..! ஈகையே உருவாய் விளங்கிடும் தாய்மைக்கு ஈடிணை தரணியில் எங்கெனும் உண்டோ அமைதி சாந்தம் அர்ப்பணிப்பு எனும் அருங்குணங்கள் நிறைந்தவளே அம்மா ஆசானாகவும் அருமருந்தாகவும் ஆனவளே-உன்னை அனுதினம் துதித்தே வாழ்த்திட அருள்வாயே எத்தனை பிறவி எடுத்தாலும் நீயே எனக்குத்-தாயாகி அன்போடு நெஞ்சில் அணைத்துக் கொள்வாயே Log in to post comments எனது பேரன்பிற்குரிய எனது பேரன்பிற்குரிய நண்பர்களுக்கென் உளமார்ந்த வணக்கங்கள்! சிறு அரிச்சுவடியிலிருந்து நம் அன்னையின் பேற்றை அற்புதமாய் பலவரிகளில் பாடி மனம் மகிழச் செய்த உங்கள் அனைவரின் உள்ளங்களை பேரன்புடன் வணங்குகிறேன்! தாயின் தவத்தை பறைசாற்ற என்னுடனிருந்து உத்வேகமளித்த திரு. யாழ்பாவாணர், திரு. தனலட்சுமி கண்ணன் ஐயா, அன்பன் வினோத், தோழி தர்ஷினி, மேலும் எனதன்பிற்குரிய திரு பொன்வண்ணன் ஐயா ஆகியோருக்கு எனது மானசீக நமஸ்காரங்கள்! தமிழர்கள் இதயத்திலிருந்து உதயமான இந்த அழகான கவிதை, ஒரு அழகான முத்தாய் இனிவரும் நாளிலிங்கு விளங்கும். அன்பன், சுந்தரேசன் புருஷோத்தமன் அன்புடன், சுந்தரேசன் புருஷோத்தமன் Log in to post comments
அன்பிற்குப் பொருள்(அர்த்தம்) அன்பிற்குப் பொருள்(அர்த்தம்) அன்னையே! ஐயிரண்டு மாதங்கள் அக்கறையாய் என்னைச் சுமந்து பத்துத் திங்கள் பக்குவமாய் என்னைச் சுமந்து இருநூற்று எண்பத்தொரு நாள் அன்போடு என்னைச் சுமந்து தாய் மண்ணில் - என்னை தவழ விட்ட தாயே... நீயின்றி நானில்லைத் தாயே! அன்பிற்குப் பொருள்(அர்த்தம்) அன்னை என்றே கூறுமளவுக்கு அன்பு காட்டி வளர்த்த தாயே தாய்ப் பாலோடு அன்பு கலந்து தமிழறிவு ஊட்டிய தாயே உன்னாலன்றோ நானின்று அறிஞனானேன்! ஊர் கடந்து நாடு சுற்றி உலகம் பறந்து வந்தாலும் தாயே உன்னாலன்றோ நானுயர்ந்தேனென நினைக்காத நாளுமில்லையே! உண்ண உணவின்றி உடுக்க உடையின்றி உதவுவார் எவருமின்றி தெருவழியே அலைந்த போதும் உன்னையன்றி எவரையும் - நான் நினைக்கவில்லைத் தாயே! தாயே - உங்கள் வழிகாட்டலின் படி வாழ்வதனாலன்றோ - இன்றும் நான் நானாக வாழ்கின்றேன் தாயே! ------------------------------------------------------------------------------------- நண்பர்களே! இப்பகுதியில் கருத்துத் தெரிவிக்காமல், "அன்பிற்கு அர்த்தம், அன்னை!" எனும் தலைப்பில் கவிதை எழுதி நண்பர் Sundar_Purushothaman அவர்களுக்கு ஒத்துழைப்பீர்கள் என நம்புகிறேன். யாழ்பாவாணன். http://www.yarlpavanan.tk, http://mhcd7.wordpress.com/ http://tamilnanbargal.com/user/4852/posts/all Log in to post comments
ஐயிரண்டு மாதங்கள் ஐயிரண்டு மாதங்கள் அக்கறையாய் எனைச் சுமந்து ஒவ்வொரு நிமிடமாய் என் முகம் காண தவமிருந்து .............................. தர்ஷினி Log in to post comments
தர்ஷினி, இதோ அடுத்த தர்ஷினி, இதோ அடுத்த வரி....! ********************************************* ஐயிரண்டு மாதங்கள் அக்கறையாய் எனைச் சுமந்து ஒவ்வொரு நிமிடமாய் என் முகம் காண தவமிருந்து வரமென்று எண்ணி (?) எனை ஈன்றெடுத்த என் இறையே... அன்புடன், சுந்தரேசன் புருஷோத்தமன் Log in to post comments
ஐயிரண்டு மாதங்கள் ஐயிரண்டு மாதங்கள் அக்கறையாய் எனைசுமந்து வயிறு வீங்கியே இடை நோக ஈன்றவளே! உன் எழிலை உதறித் தள்ளி உன் உதிரம் ஊறும் அமுதம் ஊட்டியவளே! உன் உயிர்க் காற்றை என்னுள் ஊட்டி உந்தன் உடல் பொருள் ஆவியானவளே! உன்னை விட தெய்வம் ஒன்றும் உலகில் இல்லை தெய்வம் தாழும் தெய்வமே! சிவதவசி Log in to post comments
ஐயிரண்டு மாதங்கள் ஐயிரண்டு மாதங்கள் அக்கறையாய் எனைச் சுமந்து ஒவ்வொரு நிமிடமாய் என் முகம் காண தவமிருந்து வரமென்று எண்ணி (?) எனை ஈன்றெடுத்த என் இறையே... உன் உயிர் போகும் வலியிலும் என் முகம் கண்டு பேருவகை கொண்டு ....... வினோத் கன்னியாகுமரிவாழ்க்கைப்பயணத்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடக்காத்திருக்கும் ஒரு சகபயணியாய்... Log in to post comments
ஐயிரண்டு மாதங்கள் ஐயிரண்டு மாதங்கள்அக்கறையாய் எனைச் சுமந்து ஒவ்வொரு நிமிடமாய்என் முகம் காண தவமிருந்து வரமென்று எண்ணி (?) எனைஈன்றெடுத்த என் இறையே... உன் உயிர் போகும் வலியிலும்என் முகம் கண்டு பேருவகை கொண்டு உன் நல்லுயிரை மரமெனக்குஉரமாக வார்த்தனையே! ..... அன்புடன், சுந்தரேசன் புருஷோத்தமன் Log in to post comments
ஐயிரண்டு மாதங்கள் ஐயிரண்டு மாதங்கள் அக்கறையாய் எனைச் சுமந்து ஒவ்வொரு நிமிடமாய் என் முகம் காண தவமிருந்து வரமென்று எண்ணி (?) எனை ஈன்றெடுத்த என் இறையே... உன் உயிர் போகும் வலியிலும் என் முகம் கண்டு பேருவகை கொண்டு உன் நல்லுயிரை மரமெனக்கு உரமாக வார்த்தனையே! ..... உன்பெருமை நான் மறவேன் உத்தமனாய் நான் வளர்வேன் உன் பெயரை உலகெங்கும் எதிரொலிக்க முன்னிற்பேன் Log in to post comments
ஐயிரண்டு மாதங்கள் ஐயிரண்டு மாதங்கள் அக்கறையாய் எனைச் சுமந்து ஒவ்வொரு நிமிடமாய் என் முகம் காண தவமிருந்து வரமென்று எண்ணி (?) எனை ஈன்றெடுத்த என் இறையே... உன் உயிர் போகும் வலியிலும் என் முகம் கண்டு பேருவகை கொண்டு உன் நல்லுயிரை மரமெனக்கு உரமாக வார்த்தனையே! ..... உன்பெருமை நான் மறவேன் உத்தமனாய் நான் வளர்வேன் உன் பெயரை உலகெங்கும் எதிரொலிக்க முன்னிற்பேன் பொன்னுக்கு மயங்காதே பொறுப்புடனே அறிவுரைத்தாய்! தன்கையே தனக்குதவி பொன்மணியாம் கருத்துரைத்தாய்! அன்புடன், சுந்தரேசன் புருஷோத்தமன் Log in to post comments
ஐயிரண்டு மாதங்கள் ஐயிரண்டு மாதங்கள் அக்கறையாய் எனைச் சுமந்து ஒவ்வொரு நிமிடமாய் என் முகம் காண தவமிருந்து வரமென்று எண்ணி (?) எனை ஈன்றெடுத்த என் இறையே... உன் உயிர் போகும் வலியிலும் என் முகம் கண்டு பேருவகை கொண்டு உன் நல்லுயிரை மரமெனக்கு உரமாக வார்த்தனையே! ..... உன்பெருமை நான் மறவேன் உத்தமனாய் நான் வளர்வேன் உன் பெயரை உலகெங்கும் எதிரொலிக்க முன்னிற்பேன் பொன்னுக்கு மயங்காதே பொறுப்புடனே அறிவுரைத்தாய்! தன்கையே தனக்குதவி பொன்மணியாம் கருத்துரைத்தாய்! பொன்னுக்கு உழைத்தாலும் எனை பொன்னாகப் போற்றி நின்றாய் அன்போடு அறிவையும் நான் பெறுவதற்கே துணை நின்றாய் Log in to post comments
ஐயிரண்டு மாதங்கள் ஐயிரண்டு மாதங்கள் அக்கறையாய் எனைச் சுமந்து ஒவ்வொரு நிமிடமாய் என் முகம் காண தவமிருந்து வரமென்று எண்ணி (?) எனை ஈன்றெடுத்த என் இறையே... உன் உயிர் போகும் வலியிலும் என் முகம் கண்டு பேருவகை கொண்டு உன் நல்லுயிரை மரமெனக்கு உரமாக வார்த்தனையே! ..... உன்பெருமை நான் மறவேன்! உத்தமனாய் நான் வளர்வேன்!! உன் பெயரை உலகெங்கும் எதிரொலிக்க முன்னிற்பேன்! பொன்னுக்கு மயங்காதே பொறுப்புடனே அறிவுரைத்தாய்! தன்கையே தனக்குதவி பொன்மணியாம் கருத்துரைத்தாய்! பொன்னுக்கு உழைத்தாலும் எனை பொன்னாகப் போற்றி நின்றாய் அன்போடு அறிவையும் நான் பெறுவதற்கே துணை நின்றாய் இணையில்லை உமக்கிங்கு தாயே இன்னும்... உன் உளம் போலே நான் வாழ்ந்தால் வாழ்வே பொன்னாம்! அன்புடன், சுந்தரேசன் புருஷோத்தமன் Log in to post comments
ஐயிரண்டு மாதங்கள் ஐயிரண்டு மாதங்கள் அக்கறையாய் எனைச் சுமந்து ஒவ்வொரு நிமிடமாய் என் முகம் காண தவமிருந்து வரமென்று எண்ணி (?) எனை ஈன்றெடுத்த என் இறையே... உன் உயிர் போகும் வலியிலும் என் முகம் கண்டு பேருவகை கொண்டு உன் நல்லுயிரை மரமெனக்கு உரமாக வார்த்தனையே! ..... உன்பெருமை நான் மறவேன்! உத்தமனாய் நான் வளர்வேன்!! உன் பெயரை உலகெங்கும் எதிரொலிக்க முன்னிற்பேன்! பொன்னுக்கு மயங்காதே பொறுப்புடனே அறிவுரைத்தாய்! தன்கையே தனக்குதவி பொன்மணியாம் கருத்துரைத்தாய்! பொன்னுக்கு உழைத்தாலும் எனை பொன்னாகப் போற்றி நின்றாய் அன்போடு அறிவையும் நான் பெறுவதற்கே துணை நின்றாய் இணையில்லை உமக்கிங்கு தாயே இன்னும்... உன் உளம் போலே நான் வாழ்ந்தால் வாழ்வே பொன்னாம்! உன்னைப் போலிங்கு யாரும் உளரோ நீ தரும் அன்பை அவர் தந்திடுவாரோ கண்ணினைக் காக்கும் இமை போலே கருத்தாய் என்னையும் காத்து நின்றாயே Log in to post comments
ஐயிரண்டு மாதங்கள் ஐயிரண்டு மாதங்கள் அக்கறையாய் எனைச் சுமந்து ஒவ்வொரு நிமிடமாய் என் முகம் காண தவமிருந்து வரமென்று எண்ணி (?) எனை ஈன்றெடுத்த என் இறையே... உன் உயிர் போகும் வலியிலும் என் முகம் கண்டு பேருவகை கொண்டு உன் நல்லுயிரை மரமெனக்கு உரமாக வார்த்தனையே! ..... உன்பெருமை நான் மறவேன்! உத்தமனாய் நான் வளர்வேன்!! உன் பெயரை உலகெங்கும் எதிரொலிக்க முன்னிற்பேன்! பொன்னுக்கு மயங்காதே பொறுப்புடனே அறிவுரைத்தாய்! தன்கையே தனக்குதவி பொன்மணியாம் கருத்துரைத்தாய்! பொன்னுக்கு உழைத்தாலும் எனை பொன்னாகப் போற்றி நின்றாய் அன்போடு அறிவையும் நான் பெறுவதற்கே துணை நின்றாய் இணையில்லை உமக்கிங்கு தாயே இன்னும்... உன் உளம் போலே நான் வாழ்ந்தால் வாழ்வே பொன்னாம்! உன்னைப் போலிங்கு யாரும் உளரோ நீ தரும் அன்பை அவர் தந்திடுவாரோ கண்ணினைக் காக்கும் இமை போலே கருத்தாய் என்னையும் காத்து நின்றாயே எனக்கே எனக்காய் தோன்றிய இறையே...உனக்கென உகுக்க உளது என் உயிரே.. கயிறாய் உயரே தொங்கும் இவ்வாழ்வில்உயர்வாய் வாழும் வரமருள்வாயே! அன்புடன், சுந்தரேசன் புருஷோத்தமன் Log in to post comments
ஐயிரண்டு மாதங்கள் அக்கறையாய் ஐயிரண்டு மாதங்கள் அக்கறையாய் எனைச் சுமந்து ஒவ்வொரு நிமிடமாய் என் முகம் காண தவமிருந்து வரமென்று எண்ணி (?) எனை ஈன்றெடுத்த என் இறையே... உன் உயிர் போகும் வலியிலும் என் முகம் கண்டு பேருவகை கொண்டு உன் நல்லுயிரை மரமெனக்கு உரமாக வார்த்தனையே! ..... உன்பெருமை நான் மறவேன்! உத்தமனாய் நான் வளர்வேன்!! உன் பெயரை உலகெங்கும் எதிரொலிக்க முன்னிற்பேன்! பொன்னுக்கு மயங்காதே பொறுப்புடனே அறிவுரைத்தாய்! தன்கையே தனக்குதவி பொன்மணியாம் கருத்துரைத்தாய்! பொன்னுக்கு உழைத்தாலும் எனை பொன்னாகப் போற்றி நின்றாய் அன்போடு அறிவையும் நான் பெறுவதற்கே துணை நின்றாய் இணையில்லை உமக்கிங்கு தாயே இன்னும்... உன் உளம் போலே நான் வாழ்ந்தால் வாழ்வே பொன்னாம்! உன்னைப் போலிங்கு யாரும் உளரோ நீ தரும் அன்பை அவர் தந்திடுவாரோ கண்ணினைக் காக்கும் இமை போலே கருத்தாய் என்னையும் காத்து நின்றாயே எனக்கே எனக்காய் தோன்றிய இறையே... உனக்கென உகுக்க உளது என் உயிரே.. கயிறாய் உயரே தொங்கும் இவ்வாழ்வில் உயர்வாய் வாழும் வரமருள்வாயே! அம்மாவென்று உன்னை அழைக்கையிலே அன்பே நெஞ்சில் பெருகுதம்மா உன்னோடு நானிருந்து உலகைக்காண எந்நாளும் என்னுடனே இருப்பாயம்மா Log in to post comments
ஐயிரண்டு மாதங்கள் ஐயிரண்டு மாதங்கள் அக்கறையாய் எனைச் சுமந்து ஒவ்வொரு நிமிடமாய் என் முகம் காண தவமிருந்து வரமென்று எண்ணி (?) எனை ஈன்றெடுத்த என் இறையே... உன் உயிர் போகும் வலியிலும் என் முகம் கண்டு பேருவகை கொண்டு உன் நல்லுயிரை மரமெனக்கு உரமாக வார்த்தனையே! ..... உன்பெருமை நான் மறவேன்! உத்தமனாய் நான் வளர்வேன்!! உன் பெயரை உலகெங்கும் எதிரொலிக்க முன்னிற்பேன்! பொன்னுக்கு மயங்காதே பொறுப்புடனே அறிவுரைத்தாய்! தன்கையே தனக்குதவி பொன்மணியாம் கருத்துரைத்தாய்! பொன்னுக்கு உழைத்தாலும் எனை பொன்னாகப் போற்றி நின்றாய் அன்போடு அறிவையும் நான் பெறுவதற்கே துணை நின்றாய் இணையில்லை உமக்கிங்கு தாயே இன்னும்... உன் உளம் போலே நான் வாழ்ந்தால் வாழ்வே பொன்னாம்! உன்னைப் போலிங்கு யாரும் உளரோ நீ தரும் அன்பை அவர் தந்திடுவாரோ கண்ணினைக் காக்கும் இமை போலே கருத்தாய் என்னையும் காத்து நின்றாயே எனக்கே எனக்காய் தோன்றிய இறையே... உனக்கென உகுக்க உளது என் உயிரே.. கயிறாய் உயரே தொங்கும் இவ்வாழ்வில் உயர்வாய் வாழும் வரமருள்வாயே! அம்மாவென்று உன்னை அழைக்கையிலே அன்பே நெஞ்சில் பெருகுதம்மா உன்னோடு நானிருந்து உலகைக்காண எந்நாளும் என்னுடனே இருப்பாயம்மா இறைவன் இங்கில்லை என்ற வறட்டு வாதத்தை இல்லாமல் செய்து வாழும் இறையாய் நின்ற தாயே வினோத் கன்னியாகுமரிவாழ்க்கைப்பயணத்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடக்காத்திருக்கும் ஒரு சகபயணியாய்... Log in to post comments
ஐயிரண்டு மாதங்கள் ஐயிரண்டு மாதங்கள் அக்கறையாய் எனைச் சுமந்து ஒவ்வொரு நிமிடமாய் என் முகம் காண தவமிருந்து வரமென்று எண்ணி (?) எனை ஈன்றெடுத்த என் இறையே... உன் உயிர் போகும் வலியிலும் என் முகம் கண்டு பேருவகை கொண்டு உன் நல்லுயிரை மரமெனக்கு உரமாக வார்த்தனையே! ..... உன்பெருமை நான் மறவேன்! உத்தமனாய் நான் வளர்வேன்!! உன் பெயரை உலகெங்கும் எதிரொலிக்க முன்னிற்பேன்! பொன்னுக்கு மயங்காதே பொறுப்புடனே அறிவுரைத்தாய்! தன்கையே தனக்குதவி பொன்மணியாம் கருத்துரைத்தாய்! பொன்னுக்கு உழைத்தாலும் எனை பொன்னாகப் போற்றி நின்றாய் அன்போடு அறிவையும் நான் பெறுவதற்கே துணை நின்றாய் இணையில்லை உமக்கிங்கு தாயே இன்னும்... உன் உளம் போலே நான் வாழ்ந்தால் வாழ்வே பொன்னாம்! உன்னைப் போலிங்கு யாரும் உளரோ நீ தரும் அன்பை அவர் தந்திடுவாரோ கண்ணினைக் காக்கும் இமை போலே கருத்தாய் என்னையும் காத்து நின்றாயே எனக்கே எனக்காய் தோன்றிய இறையே... உனக்கென உகுக்க உளது என் உயிரே.. கயிறாய் உயரே தொங்கும் இவ்வாழ்வில் உயர்வாய் வாழும் வரமருள்வாயே! அம்மாவென்று உன்னை அழைக்கையிலே அன்பே நெஞ்சில் பெருகுதம்மா உன்னோடு நானிருந்து உலகைக்காண எந்நாளும் என்னுடனே இருப்பாயம்மா இறைவன் இங்கில்லை என்ற வறட்டு வாதத்தை இல்லாமல் செய்து வாழும் இறையாய் நின்ற தாயே மறை சொல்லும் தெய்வம் வேறில்லை தாயே,அது நீயே என் தாயே..! கறையில்லா கனக மலர் வேறில்லை தாயே,அது நீயே என் தாயே..! அன்புடன், சுந்தரேசன் புருஷோத்தமன் Log in to post comments
ஐயிரண்டு ஐயிரண்டு மாதங்கள் அக்கறையாய் எனைச் சுமந்து ஒவ்வொரு நிமிடமாய் என் முகம் காண தவமிருந்து வரமென்று எண்ணி (?) எனை ஈன்றெடுத்த என் இறையே... உன் உயிர் போகும் வலியிலும் என் முகம் கண்டு பேருவகை கொண்டு உன் நல்லுயிரை மரமெனக்கு உரமாக வார்த்தனையே! ..... உன்பெருமை நான் மறவேன்! உத்தமனாய் நான் வளர்வேன்!! உன் பெயரை உலகெங்கும் எதிரொலிக்க முன்னிற்பேன்! பொன்னுக்கு மயங்காதே பொறுப்புடனே அறிவுரைத்தாய்! தன்கையே தனக்குதவி பொன்மணியாம் கருத்துரைத்தாய்! பொன்னுக்கு உழைத்தாலும் எனை பொன்னாகப் போற்றி நின்றாய் அன்போடு அறிவையும் நான் பெறுவதற்கே துணை நின்றாய் இணையில்லை உமக்கிங்கு தாயே இன்னும்... உன் உளம் போலே நான் வாழ்ந்தால் வாழ்வே பொன்னாம்! உன்னைப் போலிங்கு யாரும் உளரோ நீ தரும் அன்பை அவர் தந்திடுவாரோ கண்ணினைக் காக்கும் இமை போலே கருத்தாய் என்னையும் காத்து நின்றாயே எனக்கே எனக்காய் தோன்றிய இறையே... உனக்கென உகுக்க உளது என் உயிரே.. கயிறாய் உயரே தொங்கும் இவ்வாழ்வில் உயர்வாய் வாழும் வரமருள்வாயே! அம்மாவென்று உன்னை அழைக்கையிலே அன்பே நெஞ்சில் பெருகுதம்மா உன்னோடு நானிருந்து உலகைக்காண எந்நாளும் என்னுடனே இருப்பாயம்மா இறைவன் இங்கில்லை என்ற வறட்டு வாதத்தை இல்லாமல் செய்து வாழும் இறையாய் நின்ற தாயே மறை சொல்லும் தெய்வம் வேறில்லை தாயே, அது நீயே என் தாயே..! கறையில்லா கனக மலர் வேறில்லை தாயே, அது நீயே என் தாயே..! ஈகையே உருவாய் விளங்கிடும் தாய்மைக்கு ஈடிணை தரணியில் எங்கெனும் உண்டோ அமைதி சாந்தம் அர்ப்பணிப்பு எனும் அருங்குணங்கள் நிறைந்தவளே அம்மா ஆசானாகவும் அருமருந்தாகவும் ஆனவளே-உன்னை அனுதினம் துதித்தே வாழ்த்திட அருள்வாயே எத்தனை பிறவி எடுத்தாலும் நீயே எனக்குத்-தாயாகி அன்போடு நெஞ்சில் அணைத்துக் கொள்வாயே Log in to post comments
எனது பேரன்பிற்குரிய எனது பேரன்பிற்குரிய நண்பர்களுக்கென் உளமார்ந்த வணக்கங்கள்! சிறு அரிச்சுவடியிலிருந்து நம் அன்னையின் பேற்றை அற்புதமாய் பலவரிகளில் பாடி மனம் மகிழச் செய்த உங்கள் அனைவரின் உள்ளங்களை பேரன்புடன் வணங்குகிறேன்! தாயின் தவத்தை பறைசாற்ற என்னுடனிருந்து உத்வேகமளித்த திரு. யாழ்பாவாணர், திரு. தனலட்சுமி கண்ணன் ஐயா, அன்பன் வினோத், தோழி தர்ஷினி, மேலும் எனதன்பிற்குரிய திரு பொன்வண்ணன் ஐயா ஆகியோருக்கு எனது மானசீக நமஸ்காரங்கள்! தமிழர்கள் இதயத்திலிருந்து உதயமான இந்த அழகான கவிதை, ஒரு அழகான முத்தாய் இனிவரும் நாளிலிங்கு விளங்கும். அன்பன், சுந்தரேசன் புருஷோத்தமன் அன்புடன், சுந்தரேசன் புருஷோத்தமன் Log in to post comments
மதங்கள் மனிதனுக்கு அவசியமா? விவாதமன்றத்தில் விவாதிக்க அவசியமில்லை 61% (100 வாக்குகள்) அவசியம் 38% (62 வாக்குகள்) மொத்த வாக்குகள்: 162