rajudranjit's படம்

இதயம்!
உலகில் மிகவும் வலிமைமிக்கது
இதயம்!
உலகில் மிகவும் வலிமையற்றது

6
Your rating: None Average: 6 (4 votes)

கருத்துகள்

yarlpavanan's படம்

உள்ளம் (இதயம்) ஒன்று தான் -


6

உள்ளம் (இதயம்) ஒன்று தான் - அது
வலிமைமிக்கதும் வலிமையற்றதும்
அவரவர் நம்பிக்கையிலே!


யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil


rajudranjit's படம்

ஆம் நம்பிக்கையைப் பொருத்ததே!


ஆம் நம்பிக்கையைப் பொருத்ததே! நன்றி நண்பரே!

saravanamuthu's படம்

அவரவர் நம்பிக்கையில்தான்!!!


5

அவரவர் நம்பிக்கையில்தான்!!!

rajudranjit's படம்

நன்றி நண்பரே!


நன்றி நண்பரே!

Ponvannan's படம்

இதயத்தை மென்மையாக வைத்துக்


5

இதயத்தை மென்மையாக வைத்துக் கொண்டால் உலகமே உன் காலடியில்தான் இருக்கும்.

rajudranjit's படம்

ஆம் நண்பரே வெகு சிலரே அப்படி


ஆம் நண்பரே வெகு சிலரே அப்படி வைத்துக் கொண்டிருக்கின்றார்கள்!