ஆயிரம் உறவுகள் அருகிலிருந்தும் எனக்கே உலகத்தில் என்னை மட்டும் தனிமையை உணர செய்ததே உன் பிரிவுக்கு நன்றி .... ஹைக்கூ, துளிப்பா கவிதைகள்அன்பின் பிரிவு Tweet 1 2 3 4 5 6 7 8 9 10 மொத்த வாக்குகள்: 0 Log in to post comments 251 views
இன்றைய, இனிவரும் சினிமாக் களம் சமுதாயத்திற்கு பயனளிக்கிறதா? அளிக்குமா? சினிமா என்பது பலரின் உணா்வுகளை , உண்மைகளை வெளி உலகிற்கு காட்டுவது அல்லது சமுதாயத்தில் நிலவும் நியாய அநியாயங்களை கோடிட்டு காட்டுவதாக அமைய வேண்டும் என்பது என் கருத்து. ஆனால் இன்றைய காலத்தில் உண்மையை சொல்கிறோம் என்று மறைமுக விசங்களை திரையில் இது இப்படித்தான் இருக்கிறது, இதனை இப்படித் தான் செய்ய வேண்டும் என்று வெளிச்சமிட்டு காட்டுகிறது. பள்ளிப்பருவத்தில் காதலிப்பது எவ்வாறு? ஏமாற்றிப் பிழைப்பது எவ்வாறு? பெண்களை வசியப்படுத்துவது, இன்னும் பிற எவ்வாறு? மேப் போட்டு ஒருவரை கொல்வது எப்படி? ஆம் இல்லை பரவாயில்லை மோசமான நிலை