nadinarayanan's படம்

6
Your rating: None Average: 6 (2 votes)

கருத்துகள்

thamizh1987's படம்

கோடை வெயில் ஒன்றில் இளநீர்


கோடை வெயில் ஒன்றில்
இளநீர் பருகியது போல்
இன்னும் இனிக்கிறது
உன் முத்தம்.....
அருமை தோழா Innocent


?????????=????????????????=?????...


Selvakumarnew's படம்

ஆஹா....அருமை...


ஆஹா....அருமை...


>>>Selvakumar<<<


VISWAM's படம்

நல்ல சொல் வளம்.


நல்ல சொல் வளம்.

gouthamraj's படம்

நாடி, நான் எப்படி


நாடி,
நான் எப்படி பாராட்டினாலும்
அதை விடச்சிறப்பு உன் கவிதைகள்.
மென்மேலும் இது தொடர
வாழ்த்தும் நண்பன்
கௌதம் ராஜ்.

சமீபத்தில் படித்தது:

உன்னைப் பற்றி 'கதை'யளப்பதாய்
இனி யாரும் சொல்ல முடியாது.
ஏனென்றால்
உன்னைப் பற்றி என்றால்தான்
அது கவிதையாகி விடுகிறதே!!

nadinarayanan's படம்

நன்றி


நன்றி