vanithaselvam1212's படம்

ஆசை ஆசை ! (கவிதை)

சப்தங்களை வெறுத்து

அமைதியை அணிந்து

வாழ்ந்திட ஆசை!

-

சொல்லினை மறந்து

இசையினில் தொலைந்து

வாழ்ந்திட ஆசை!

-

சுமைகளைக் களைந்து

சிறகுகள் விரித்து

வாழ்ந்திட ஆசை!

-

நினைவினைக் களைந்து

கனவினில் கலந்து

வாழ்ந்திட ஆசை!

சலனங்களை அறுத்து

மோனத்தில் ஆழ்ந்து

வாழ்ந்திட ஆசை!

ஆசைகளைத் துறந்து

ஆன்மிகத்திப்ல் கரைந்து

வாழ்ந்திட ஆசை!

-

காலங்களைக் கடந்து

காவியமாய் நிலைத்து

வாழ்ந்திட ஆசை!

3
Your rating: None Average: 3 (1 vote)

கருத்துகள்

vinoth's படம்

ஆசைகள் அருமை


ஆசைகள் அருமை


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


vanithaselvam1212's படம்

மிக்க நன்றி டா வினோத் ,,


மிக்க நன்றி டா வினோத் ,,


அனிதா,BGDCA


VISWAM's படம்

அருமையான ஆசைகள்.


அருமையான ஆசைகள்.

dharshi's படம்

காலங்களைக் கடந்து காவியமாய்


காலங்களைக் கடந்து

காவியமாய் நிலைத்து

வாழ்ந்திட ஆசை!.... அருமை..!!


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


vanithaselvam1212's படம்

மிக்க நன்றி dharshi.உங்கள்


மிக்க நன்றி dharshi.உங்கள் எனக்கு கிைடக்குமா,,


அனிதா,BGDCA


dharshi's படம்

நிட்சயமா என்னுடைய நட்பு


நிட்சயமா என்னுடைய நட்பு கிடைக்கும்.. "வாங்க பழகலாம்"


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


joshi2010's படம்

அருமையான வார்த்தைக்கள். நன்றி


அருமையான வார்த்தைக்கள். நன்றி


என்றென்றும் நட்புடன்,
உங்கள் ஜோஸ்
tamil1981@ymail.com


vanithaselvam1212's படம்

மிக்க நன்றி,உங்கள் எனக்கு


மிக்க நன்றி,உங்கள் எனக்கு கிைடக்குமா,,,


அனிதா,BGDCA


vanithaselvam1212's படம்

மிக்க நன்றி,உங்கள் நட்பு


மிக்க நன்றி,உங்கள் நட்பு எனக்கு கிைடக்குமா,,,


அனிதா,BGDCA


chandru2110's படம்

நல்ல கவிதை நடை.


நல்ல கவிதை நடை.


சந்துரு


velmurugan's படம்

அருைம


அருைம


என்றென்றும் நட்புடன்
வேல்முருகன்


kumaran's படம்

ஆசையே.......க்கு காரணம்.


ஆசையே.......க்கு காரணம்.


இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.


anandamari's படம்

ஆசைக்க்கும் எல்லை


ஆசைக்க்கும் எல்லை வேண்டும்!
இல்லாவிட்டால்
பேராசையாகி விடுமல்லவா!!!!!


" முடிவிலலாத பயணம் நோக்கி செல்கிறேன்.
முடிவில் நீ இருப்பாய் என்ற நம்பிக்கையில்"......

ஆனந்தன்


Ragavan's படம்

(No subject)


3

Smile


"தீதும் நன்றும் பிற‌ர் தர வாரா.."

என்றென்றும் அன்புடன்,
- ராகவன்..