dharshi's படம்

பெருமையுண்டோ சொல்லுங்கள்; தேசத்தின்
பெயர்காக்கும் நிலையுணராப் பேர்கள்தமக்கு;
அருமையாம் அன்னைக்கு நிகறன்றோ தேசம்;
ஆதலால் சுதந்திரப் பயிர் வளர எருவாகினோம்;
சிறுமைகண்டு பொங்குமிளஞ் சிறுத்தையாகினோம்;
சிங்களத்தார் நெஞ்சினுக்கோ வருத்தமாகினோம்;
பொறுமைகொண் டணைந்தவர்க்கு இனிதராகினோம்;
பொங்குதுயர் துடைத்திங்கு புனிதராகினோம்!

"நிழல்களின் ஒப்பந்தங்களை விட
நிஜங்களின் போராட்டமே சிறந்தது"

என்றென்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/
http://thangaththamil.blogspot.com/
http://aanmeegamsolkirathu.blogspot.com/
http://manakanavugal.blogspot.com/

7
Your rating: None Average: 7 (1 vote)

கருத்துகள்

uthira's படம்

அருமை


அருமை


என்றென்றும் நட்புடன்
தேன்மொழி.

http://nanbargal-m.blogspot.com


dharshi's படம்

மிக்க நன்றி


மிக்க நன்றி


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


saravanamuthu's படம்

மிக


மிக அருமை

--------------------
சரவணன்

dharshi's படம்

மிக்க நன்றி


மிக்க நன்றி


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


nandhalala's படம்

பொறுமைகொண் டணைந்தவர்க்கு


பொறுமைகொண் டணைந்தவர்க்கு இனிதராகினோம்;
பொங்குதுயர் துடைத்திங்கு புனிதராகினோம் /// அருமை.. தர்ஷினியை விட இதை எழுதும் உரிமை யாருக்கு இருக்கு?!
இந்த கவிதை நடைக்கு தனியா ஒரு பாராட்டு!!


தீக்குள் விரலைவைத்தால் நந்தலாலா-
நின்னைத் தீண்டுமின்பந் தோன்றுதடா நந்தலாலா.
- மகாகவி பாரதி


dharshi's படம்

மிக்க நன்றி


மிக்க நன்றி


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


chandru2110's படம்

உங்கள் ஆதங்கம் கவிதையாக


உங்கள் ஆதங்கம் கவிதையாக வெளிப்பட்டுள்ளது.நாடுன்னா பலதரப்பட்ட இனங்கள், மதங்கள், கலாச்சாரங்கள் இருக்கும், இந்தியா மாதிரி. சகித்துதான் வாழனும்.


சந்துரு


dharshi's படம்

மிக்க நன்றி...


மிக்க நன்றி...


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


alwaysursvino's படம்

உங்களுடையது வார்த்தையல்ல


உங்களுடையது வார்த்தையல்ல ,
வாழ்க்கை..
உங்களுக்கு ஆறுதல் சொல்ல தகுதியில்லை எங்களுக்கு ..
இருந்தும் எங்களுடைய
உள்ளம் மட்டும் உங்களோடு
இணைந்தே இருக்கும் எப்போதும்
கண்ணீரோடு .. உங்களின் வினோ


????????? ???????? ????


dharshi's படம்

மிக்க நன்றி...


மிக்க நன்றி...


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


annaa's படம்

ஒவ்வொரு வரியும் இனிமை


ஒவ்வொரு வரியும் இனிமை தோழி!
தொடர்க!


annaa


dharshi's படம்

மிக்க நன்றி...


மிக்க நன்றி...


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


inasartrcihy's படம்

நீ்ங்கள் அனைவரும் புனிதர்களே,


நீ்ங்கள் அனைவரும் புனிதர்களே,

dharshi's படம்

மிக்க நன்றி...


மிக்க நன்றி...


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/