உலகில் மிகத் தகுதியானவர்கள்
அவர்கள்.
வாழ்க்கையே சவாலாக ஏற்றவர்கள்
அவர்கள்.
இயலாமையையே இல்லாமல் செய்தவர்கள்
அவர்கள்.
வாழும் தெய்வங்கள்
அவர்கள்.
சிபாரிசுகள் தேவைப்படாத சிங்கங்கள்
அவர்கள்.
தன்னம்பிக்கையின் முன்னோர்கள்
அவர்கள்.
ஏழாம் அறிவின் எஜமானர்கள்
அவர்கள்.
தன்மானம் மிகுந்த தனித்திறனுடையவர்கள்
அவர்கள்.
அழகிய மனம் படைத்தவர்கள்
அவர்கள்.
மாண்புமிகு மாற்றுத் திறனாளிகள்
அவர்கள்.
என்றென்றும் நம் தலை சிறந்த நண்பர்கள்
அவர்களே....

கருத்துகள்
''உன் நண்பனைப்பற்றிச் சொல்
''உன் நண்பனைப்பற்றிச் சொல் நான் உன்னைப்பற்றி சொல்கிறேன் என்பது ஒரு முன்னோர்வாக்கு''
நட்பு ஒருவனின் வாழ்க்கைத் தரத்தை மாற்றி அமைக்கூடிது என்பதுதான் இதன் அர்த்தம்
நல்ல நட்பை தேடிக்கொள்ளுங்கள்
கவிதை அன்று
என்று தோழமையுடன்
அ. செய்யது அலி
ஊருக்கு நல்லது சொல்வேன் .....
நன்று ஜி... நன்று... மிக
நன்று ஜி... நன்று... மிக நன்று... 
நன்றாக உள்ளது நண்பரே...
நன்றாக உள்ளது நண்பரே... 
வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...
இராகவன் "அவர்கள்" அருமை! என்ன
இராகவன் "அவர்கள்" அருமை! என்ன சொல்றதுன்னே தெரியவில்லை! அவர்கள் அவர்களை விட நம்பிக்கை "அவர்கள்" தான்!













