govivp's படம்

பார்.. உன் பார்வையை தக்க வைத்துக்கொள்ள
உன் அருகில் உள்ள பொருட்களெல்லாம்
தன்னைத்தானே எவ்வளவு
அழகு படுத்திக்கொண்டிருக்கின்றன..

0
Your rating: None