அழகு

URI: http://tamilnanbargal.com/node/284973 கருத்துகள்764 views
ushanithi123's படம்

கடலுக்கு அலை அழகு....!
மண்ணுக்கு மழை அழகு....!
கவிதைக்கு மொழி அழகு....!
காதலுக்கு விழி அழகு....!
வானுக்கு நிலவு அழகு....!
வசந்தத்திற்கு தென்றல் அழகு....!
எனக்கு நீ அழகு....!
உனக்கு நான் அழகு....!
நம் காதலுக்கு இந்த கவிதை அழகு....!

3.75
Your rating: None Average: 3.8 (4 votes)

கருத்துகள்

vinoth's படம்
0

கவிதை அழகு..

வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கைப்பயணத்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடக்காத்திருக்கும் ஒரு சகபயணியாய்...

புதிய கருத்தை சேர்