joshi2010's படம்

அழியாத‌ அழகு நீ.....

என்னவளே,

காலை நேர இயற்கையின்
அழகை ரசித்தேன்
ஆதவன் வளர்ந்த‌வுடன்
மறைந்து விட்டது......

மாலை நேர ஆதவனின்
அழகை ரசித்தேன்
நிலவு வந்தவுடன்
மறைந்து விட்டது.......

அழகைத் தேடினேன்
தேடி தேடி ரசித்தேன்.....
என்னவள் நீ
வந்தாய் என்
கரம் பிடித்தாய்......

என் வாழ்வும்
குறைவோ நிறைவோ
இன்பமோ துன்பமோ...
நின்னுடன் இணைந்தவுடன்
அழியாத அழகாய்
என்னுள் வந்ததடி செல்லம்.

4
Your rating: None Average: 4 (2 votes)

கருத்துகள்

yarlpavanan's படம்

தங்கள் உணர்வை அப்படியே


7

தங்கள் உணர்வை அப்படியே தந்துள்ளீர்!
Clap


யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil


joshi2010's படம்

மிக்க நன்றி நண்பரே......


1

மிக்க நன்றி நண்பரே......


என்றென்றும் நட்புடன்,
உங்கள் ஜோஸ்
tamil1981@ymail.com