kumaran's படம்

அழகர் யானை

ஆனை ஆனை
அழகர் ஆனை

அழகரும் சொக்கரும்
ஏறும் ஆனை

கட்டிக்கரும்பை
முறிக்கும் ஆனை

காவேரி தண்ணீரை
கலக்கும் ஆனை

குட்டி ஆனைக்குக்
கொம்பு முளைச்சுதாம்

பட்டணமெல்லாம்
பறந்தோடிப் போச்சுதாம்

6.5
Your rating: None Average: 6.5 (2 votes)

கருத்துகள்

chandru2110's படம்

நன்று.


நன்று.


சந்துரு


kumaran's படம்

thank u....


thank u....


இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.


annaa's படம்

அருமை..அருமையான


அருமை..அருமையான குழந்தைப்பாடல்..


annaa


kumaran's படம்

நன்றி.


நன்றி.


இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.


ranjitsachin's படம்

ஹா ஹா...


kumaran's படம்

ம்மம்மம்ம.......ஹி.....ஹி....


ம்மம்மம்ம.......ஹி.....ஹி......ஹி....


இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.